கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல
Printable View
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…
அடி மன தாகம் விழியில் தெரியாதோ…
ஏலோ ஏலேலோ
ஆழ கண்ணால் தமிழ் சொன்னாலே
ஜாடை கொண்டு பாஷை சொன்னாலே
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
இளநெஞ்சே வா
நீ இங்கே வா
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
எங்கே என் இதயம் எங்கே
எங்கே நான் தேடி பார்த்தேன்
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம் தனா
இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்