http://i61.tinypic.com/2chqmma.jpg
Printable View
KALAIVENTHAN SIR SUPER POSTING OF PALLANDU VALZHA REVIEW NO WORDS HATS OFF
:clap::clap::clap::clap::clap::clap:
திரையில் அன்று
மக்களின் இதய சிம்மாசனத்தில் வீ ற்றிருக்கும் மணி மாறா நீ தான் இந்த நாட்டை ஆளவேண்டும்
நிஜத்தில் இன்று
தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் கடைசி வரைக்கும் நீங்கள் தான் முதல்வர் இந்திரா அவர்கள் சொல்கிறார்
இப்படி உலகத்தில் யாருக்காவது அமைந்து உள்ளதா ? என்றால் இல்லை என்று தான் என்று பதில் வரும்
http://i58.tinypic.com/34gvmok.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/23uepno.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/11bky8i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
BHARATHA RATHNA AWARD WINNERS
http://i57.tinypic.com/jsg8t4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/24441tj.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
பல்லாண்டு வாழ்க - படத்தின் விமர்சனம் படத்தை பார்த்த உணர்வு ஏற்படுத்தியது . நீங்கள் மிகவும் ரசித்து படத்தில் இடம் பெற்ற காட்சிகளை கோர்வையாக படம் பிடித்து மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் .பாராட்ட வார்த்தைகள்
இல்லை .
ஒரு காட்சியில் நம்பியார் வேறு ஒருவரின் உணவை திருடி உண்ண முற்படும் போது மக்கள் திலகம் அவர்கள்
நம்பியாரை பார்த்து '' உழைக்காத எந்த மனிதனுக்கும் சாப்பிட உரிமை இல்லை ''. என்று கூறும் காட்சியில் திரை அரங்கில் கை தட்டல் பலமாக இருந்தது .
உண்மை சம்பம்
பல்லாண்டு வாழ்க படத்தை பார்த்த சில நாட்களில் பெங்களுர் எம்ஜிஆர் மன்ற நண்பர்கள் பலர் 20-23 வயது நிரம்பியவர்கள் அவரவர் படிப்பிற்கு ஏற்றவாறு வேலைக்கு முயற்சி செய்ததில் எல்லா நண்பர்களுக்கும்
வேலை கிடைத்தது - முதல் இனிய செய்தி .
பல்லாண்டு வாழ்க - 100 வது நாளில் எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் கிடைத்தது .அன்றைய தினம் நாங்கள்
ஒன்று சேர்ந்து 100வது நாளில் சென்னை வந்து தேவிபாரடைஸ் அரங்கில் பல்லாண்டு வாழ்க படம் பார்த்தோம் .
39 ஆண்டுகள் உருண்டோடி விட்டது .இன்றும் நாங்கள் [ பலர் ஒய்வு பெற்று விட்டார்கள் ] மக்கள் திலகத்தின்
நினைவாக அடிக்கடி சந்தித்து மகிழ்ந்து வருகிறோம் .
எங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை உண்டாக்கிய படம் மக்கள் திலகத்தின் ''பல்லாண்டு வாழ்க ''
மறக்க முடியாத காவியம் .