உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாத நானும் நானல்ல
Printable View
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாத நானும் நானல்ல
oh forgot kaaraamani koottu
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி
Sent from my SM-G920F using Tapatalk
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது ஆடவா என்றது
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
Sent from my SM-G920F using Tapatalk
வா அருகில் வா தா உயிரை த் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான் வா ஆ ஆ
kaalangal, mazhai kaalangal, pudhu kolangal, raagangale sugangal, naangal kalai maangal, pookkal
Sent from my SM-G920F using Tapatalk
புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே...
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகமென்ன ஆகும் இன்பமாக நோகும்
மழைத்துளி குளித்தது