ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம் பொழுதும் நிழலாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம் பொழுதும் நிழலாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
உம்மை எடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா உனக்கு தடா
Adamantடா நாங்க நடை போட்டா
தடை போட நீங்க governmentடா