கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே
Printable View
கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா
பழம் நீ...யப்ப்பா
ஞானப் பழம் நீ...யப்பா
தமிழ் ஞானப் பழம் நீ...யப்பா
சபைதன்னில்...
திருச்சபைதன்னில்
உருவா....கி உளவோர்க்குப்
பொருள் கூறும்
பழம் நீ...யப்பா
திருவே என் தேவியே வாராய்
தேனார் மொழி மானார் விழி பாவாய்
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய்
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதா்க்கு ஏது பலம்
வாழ்க்கை என்னும் ஓடம்..
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே..
மறக்கவொண்ணா வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாத வினோதம்
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று