http://www.cinekolly.com/2013/04/nee...1-04-2013.html
இவர் எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.. எவ்வளவு விடயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்!! பேமானி பற்றி சொல்லும் போது சொன்ன மற்ற கொசுறு செய்திகள் எல்லாம் இது வரை யாரும் சொல்லாதது... வாய்ப்பில்லாமை !!! :notworthy: சகல... உங்கள் சேவை தொடரட்டும் :ty:
Neengalum Vellalam Oru Kodi 12-04-2013 http://www.cinekolly.com/2013/04/neengalum-vellalam-oru-kodi-12-04-2013.html …
Today's Complete Episodes
Simply brilliant. Thanks for sharing
மீடியாவில் வியாபித்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும்.. மக்கள் மத்தியில் கமல் மீதான அபிமானம் எல்லையில்லாமல் உயர்ந்து கொண்டெ வருகிறது. தமிழ், இந்தியக் கலைஞன். ரசிப்புத் தன்மையின் புனிதத்தை கமல் தெளிவாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கிறார் ஒரு வாக்கியம் கூட பழுதில்லாமல். Content is the biggest asset. பகிர்வதில் அவருக்கும் ஏனைய சினிமாக் கலைஞர்களுக்கும் இடையே காணப்படும் மலையளவு இடைவெளிதான் கமல் ரசிகர்களுக்கு என்றுமே பெருமை படக்கூடிய விஷயம்.
http://www.thanthitv.com/ Telecast again NOW!
In thanthi TV interview, Haasar hints to Vivek that he will be (may be) part of one of his upcoming projects, and also says there is another surprise for him, and also says that film's cast will surprise all!