உண்மை திரு.சைலேஷ் சார்.
நமக்கு பொய் சொல்லத் தெரியாது. வராது. சொல்லும் தகவல்களில் நம்மை அறியாமல் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள நாம் மறுப்பதில்லை.
தலைவரின் பெருமைகளை மிகைப்படுத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரின் பெருமைகளை முழுதாக சொல்லவே யுகம் போதாது.
யாருக்கும் மனக்கஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்று மனதால் கூட நாம் நினைப்பவர்கள் அல்ல. நமது கருத்துக்கள் வருத்தத்தை ஏற்படுத்தியது என்று யாராவது சொன்னால், அதற்கு மன்னிப்பு கோர தயங்காதர்வர்கள் நாம்.
சிறப்பான கருத்துக்களை உறுதியாக அதே நேரம் மென்மையாக தெரிவித்ததற்கு நன்றி.
தங்களின் கருத்துக்களை நட்புணர்வோடு ஏற்றுக் கொண்ட சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்