டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா
நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா
எனக்கென்று தாய் தந்தை யாரும் இல்லை
உனைப் பெற்ற
Sent from my SM-N770F using Tapatalk
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்கார செல்வம் தொட்டால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ
ஒன்று பத்து நூறு யோகம்
Sent from my SM-N770F using Tapatalk
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப்பட்டு எனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை
Sent from my SM-N770F using Tapatalk
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
Sent from my SM-N770F using Tapatalk