'நுண்மை: 1. minuteness, smallness, slenderness; 2. excess; 3. sharpness; 4. refinement, nicety, exquisiteness, as in workmanship; 5. acuteness, subtlety, discrimination; 6. precision, accuracy; 7. delicacies, dainties; 8. mysteryQuote:
Originally Posted by sar
நுட்பம் 1. minutenes, fineness; 2. ]subtlety, insight, acuteness; 3. precision, accuracy; 4. an invisible planet; 5. minute point of time; 6. figure of speech which expresses an idea by implication; 7. critical commentaryQuote:
ஒரு நூலின்கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் தோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ்
சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப் புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவம் இல்லாத நுண்பொருளாகும். இங்ஙனமாகலின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபேயா மென்க.
--மறைமலையடிகள்
will continue.