http://thumbs.webs.com/Members/viewT...906&size=thumb http://thumbs.webs.com/Members/viewT...639&size=thumb http://thumbs.webs.com/Members/viewT...122&size=thumb http://thumbs.webs.com/Members/viewT...241&size=thumb 0
0
0
0
Printable View
http://4.bp.blogspot.com/_F0A8FGQxSp...nbposter06.jpg
http://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...nbposter01.jpghttp://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...nbposter02.jpghttp://4.bp.blogspot.com/_F0A8FGQxSp...nbposter03.jpghttp://2.bp.blogspot.com/_F0A8FGQxSp...nbposter04.jpghttp://2.bp.blogspot.com/_F0A8FGQxSp...nbposter05.jpg
http://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...NBPoster03.pnghttp://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...NBPoster02.pnghttp://2.bp.blogspot.com/_F0A8FGQxSp...NBPoster01.pngசென்னை சாந்தியில் புதிய பறவை
அனைத்து சிவாஜி ரசிகர்களின் உள்ளம் குளிரும் வண்ணம் வந்துள்ள செய்தி, சென்னையில் சாந்தி திரையரங்கில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான புதிய பறவை 23.07.2010 அன்று வெளியிடப் படுகிறது. இப்படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளின் படங்கள் உங்கள் பார்வைக்குhttp://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...NBPoster04.png
சென்னை பாரத் திரையரங்கில் புதிய பறவை
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள புதுப்பிக்கப் பட்ட பாரத் திரையரங்கில் 06.08.2010 முதல் புதிய பறவை திரையிடப் பட்டது. நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் இத் திரையரங்கிற்கு தனி சிறப்புள்ளது. ஆம், நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமான பராசக்தி முதல் வெளியீட்டில் இங்கு திரையிடப்பட்டது. அதே போல் அவரது கடைசி படமான பூப்பறிக்க வருகிறோம் திரைப்படமும் முதல் வெளியீட்டில் இத்திரையரங்கில் திரையிடப் பட்டது. இது இத்திரையரங்கிற்குக் கிடைத்த தனிச் சிறப்பாகும். 08.08.2010 ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதன் சில காட்சிகள் இங்கே புகைப்படமாக உங்கள் முன்.
http://4.bp.blogspot.com/_F0A8FGQxSp...00/arathi1.jpghttp://4.bp.blogspot.com/_F0A8FGQxSp...00/arathi2.jpghttp://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...00/arathi3.jpghttp://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...owdwaiting.jpghttp://2.bp.blogspot.com/_F0A8FGQxSp...andwaiting.jpghttp://4.bp.blogspot.com/_F0A8FGQxSp...utgarland1.jpghttp://4.bp.blogspot.com/_F0A8FGQxSp...andcloseup.jpghttp://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...400/dance1.jpghttp://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...heatrelook.jpgபுதுப்பிக்கப் பட்ட பாரத் திரையரங்கின் பொலிவான தோற்றம்
http://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...gerhonored.jpgதிரையரங்க நிர்வாகி ரசிகர் மன்ற நிர்வாகிகளால் கௌரவிக்கப் படுகிறார்
சென்னை நடராஜ் திரையரங்கில் ஆண்டவன் கட்டளை
சென்னை நடராஜ் திரையரங்கில் அனுசரிக்கப் பட்ட நட்சத்திர வாரத்தில் 03.10.2010 அன்று நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரையிடப்பட்டது. அதை மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு.http://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn05.jpgரசிகர்களை வரவேற்கும் பேனர்களில் ஒன்றுhttp://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn02.jpgஅரங்கின் வாயிலில் கூடியிருந்த ரசிகர்களில் ஒரு பகுதிhttp://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn03.jpgஒரு ரசிகர் போஸ்டரில் நடிகர் திலகத்திற்கு மரியாதை செலுத்தும் காட்சிhttp://2.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn04.jpg
http://4.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn07.jpg
அரங்கின் நுழைவாயிலில் வைக்கப் பட்டிருந்த போஸ்டர்கள்
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn11.jpg
http://2.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn14.jpg
http://1.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn18.jpg
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn19.jpg
http://4.bp.blogspot.com/_F0A8FGQxSp...s400/akn20.jpg
நடராஜ் திரையரங்கில் வைக்கப் பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் படம்
கொண்டாட்டத்தின் ஒரு பகுதி
சென்னை ஸ்டார் திரையரங்கில் ஆண்டவன் கட்டளை
சென்னை ஸ்டார் திரையரங்கில் 07.09.2010 முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் மூன்று காட்சிகள் வீதம் நடிகர் திலகத்தின் உனனதத் திரைக்காவியம் ஆண்டவன் கட்டளை திரையிடப்படுகிறது.
http://2.bp.blogspot.com/_F0A8FGQxSp...reposter-1.jpg