The counts matches as per BO we have
Has anyone seen the video in Z news?? They showed the news whether title will be changed for Shakeela part 2 movie..:lol:
Mass media kooda troll pannuraangala..? antha face design appadi..!!
Equal share for Rajini and Vijay in the Top 5
Malaysia is a major overseas market for Tamil films and is actually the biggest contributor to the collections of any Tamil film, after TN. Vijay's Kaththi has also made a real impact in Malaysia till date, after a monstrous opening for Diwali.
Reportedly, Kaththi is now the 3rd highest grosser ever in Malaysia among all Tamil films with a gross of 1.86 million USD (11.4 crores) till date, and is also this year's biggest sensation. Enthiran and Sivaji are well ahead of Kaththi, while Singam 2 and Thuppakki complete the Top 5. That makes it two Rajini films and two Vijay films each, in the Malaysian all-time Top 5.
http://behindwoods.com/tamil-movies-...a-as-well.html
Rightly said next superstar.... :smokesmirk:
Yeah... Hit aagara movie thaan remake panna try pannuvanga....
http://www.indiaglitz.com/%E0%AE%AE%...il-news-117946
மலேசியாவில் கத்தி செய்த சாதனை வசூல்
மலேசியாவில் கத்&, IndiaGlitz [Wednesday, November 05, 2014]
கடந்த தீபாவளி தினத்தில் விஜய்யின் "கத்தி" மற்றும் விஷாலின் "பூஜை" ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வசூலை கொடுத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் இந்த இரண்டு படங்களின் வசூல் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் மலேசியாவில் மட்டும் மொத்தம் ரூ.11.40 கோடி வசூலித்துள்ளது. முதல் வாரம் ரூ.7.7 கோடியும் இரண்டாவது வாரம் ரூ.3.7 கோடியும் கத்தி வசூல் செய்துள்ளது.
அதேபோல் விஷாலின் பூஜை மலேசியாவில் முதல் இரண்டு வாரத்தில் 6.34 கோடி வசூல் செய்துள்ளது.
மலேசியாவில் இதுவரை ஐந்து படங்கள் மட்டுமே மிக அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன. அவை எந்திரன், சிவாஜி, கத்தி, சிங்கம் 2 மற்றும் துப்பாக்கி. மலேசியாவில் கத்தி ரிலீஸான முதல் வாரத்தில் ஹாலிவுட் படங்களின் கலெக்ஷனை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது
மலேசியாவில் இதுவரை ஐந்து படங்கள் மட்டுமே மிக அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன. அவை எந்திரன், சிவாஜி, கத்தி, சிங்கம் 2 மற்றும் துப்பாக்கி. மலேசியாவில் கத்தி ரிலீஸான முதல் வாரத்தில் ஹாலிவுட் படங்களின் கலெக்ஷனை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது