ஹாய் ப்ரியா! :) ஹாய் வேலன்! :)
Printable View
ஹாய் ப்ரியா! :) ஹாய் வேலன்! :)
அலை அலை அலையாய் அலையுது மனசு
பூவே செம்பூவே
குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு
வா வா நீயிங்கே
நீ மின்சாரம் போல் என்னுள் வந்து
மோதிச் சென்றாயே
ஒரு பேனா முள்ளாய் எந்தன் நெஞ்சில்
எழுதிப் போனாயே...
http://www.youtube.com/watch?v=YIDqxxwwkrg
Hi RD!
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
Sent from my SM-G920F using Tapatalk
Hello RD, sowkkiyamaa? :)
கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடு பனிக்காட்டில் ஆடிவரும் ரோஜா
ஊமை நெஞ்சம் ஏங்கும் போது நீ பாடு
ஊரில் உண்மை தூங்கும் போது நீ பேசு
ஊமை பெண் ஒரு கனவு கண்டால் அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
வெளியே சொல்லவும் மொழியில்லை வேதனை தீரவும் வழியில்லை
Sent from my SM-G920F using Tapatalk
கனவினில் வரும் பூமுகம்
உறவினைத் தரும் நேரிலே
நான் தேடும் காதலே
தினம் என்னைச் சேருமே
காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைந்தேனே*
உயிர் கட்டி இணைத்தேனே*
Sent from my SM-G920F using Tapatalk
என்னில் வாழும் ஜீவனே
இன்பம் என்னும் ராகமே
ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்
நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்...
ஸ்வர்கமே என்றாலும் அது நம்மூறு போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா
Sent from my SM-G920F using Tapatalk