-
நாளை (30/3/18) முதல் சென்னை மகாராணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் ,டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி மேட்னி (பிற்பகல் 3 மணிக்கு ) காட்சி மட்டும் திரையிடப்படுகிறது . சில மாதங்களுக்கு
முன்பு (5 மாதங்கள் இடைவெளி ) அகஸ்தியாவில் தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .
http://i67.tinypic.com/jinl8k.jpg
-
-
-
-
-
-
மதுரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் " திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்த ரசிகர்கள் /பக்தர்கள் .
http://i64.tinypic.com/f3idjs.jpg
-
-
-