ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
Printable View
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
கேட்காத வாத்தியம் கேட்குது
ஊரான ஊருக்குள்ள
பூவொண்ணு மஞ்சச் சரட்டுக்கு
சாய்ஞ்சாடப் பாக்குது பாக்குது
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே
பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க
கொள்ளை இட்டு அள்ளி கொள்ள கொட்டி கெடக்குது முல்லை
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
நீதானா நீதானாநெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா