thirunaal vandhathu
thEr vandhathu
oorvalam varukindra naal vandhathu..
Oda mudiyaamal thEr
Printable View
thirunaal vandhathu
thEr vandhathu
oorvalam varukindra naal vandhathu..
Oda mudiyaamal thEr
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
என்றும்
சிக்கா.. "என்றும்" என்பது இந்தப் பாட்டில் எங்கேயும் வருவதாகத் தெரியவில்லையே ? அடுத்த வார்த்தை என்ன ?
//நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?//
neengaL aththanai pErum uththamardhaanaa sollungaL
ungaL aasai nenjai thottu paarththu koLLungaL
uLLavar ellaam nallavar aavaar
illaadhavarE pollaadhavaraam
என்றும் சொப்பனம் தானோ என நினைத்தேன்.. :) அதான் கரெக்டா நீங்கள் போட்டு எம்ஜிஎம்... ஸாரி எம்ஜிபி எழுதிட்டாரே..
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்குமிடம் எதுவோ நிலைக்குமிடம் பெரிது
போய்வரும் உலகமும் புதுப்புது உயரமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சில் துணிவிருந்தால்
nilave vaa
sellathe vaa
ennaaLum un pon vaanam naan
enai nee thaan pirinthaalum
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்...
திருக்கோவில் தேடி ரதிதேவி வ்ந்தாள்
சிலை போன்ற மாறன்
thunai sErndha manadhu
kadavul vaazhum illam
kaanum wuyirai vaattal
nalladhandru
vaayillaa..