அடுத்த பாடல்................
படம்: இதயதாமரை
பாடல்-4: யாரோடு யார் என்ற கேள்வி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?my55vqaj59gz1h7
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Printable View
அடுத்த பாடல்................
படம்: இதயதாமரை
பாடல்-4: யாரோடு யார் என்ற கேள்வி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?my55vqaj59gz1h7
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
தொடரும் பாடல்....
படம்: இதயதாமரை
பாடல்-5: உன்னை ஏன் சந்தித்தேன்....
பாடியவர்கள்: பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?uq823e66qswvoa7
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அடுத்த பாடல்...
படம்: இதயதாமரை
பாடல்-6: ஏதோ மயக்கம்...என்னமோ நெருக்கம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & சுஜா ராதாகிருஷ்ணன்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?6c252g6u3uv22m9
அம்புட்டுதாங்க...."இதயதாமரை" பாட்டு முடிஞ்சி போச்சு. இனி மற்ற பாடல்கள் தொடரும் பதிவுகளில்.
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
மற்றுமொரு அருமையான பாடல். ரசித்து கேட்க தூண்டும் அந்த பாடல் இங்கே.
படம்: காகித ஓடம்
பாடல்: பொன் வீணையே என்னோடு வா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?24s3vt9873rrcb9
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்.... நெஞ்சை அள்ளும் அதிரடி வேகப்பாடல் ஒன்று.
படம்: 18 முதல் 22 வரை
பாடல்: காவேரி கரை எனக்கு (எட்டும் எட்டும் சேர்ந்தால்)
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & சுஜா குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?plw99bghtaf119w
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்.... கலகலக்கும் துள்ளலிசை பாடல் ஒன்று.
படம்: ஆணிவேர்
பாடல்: நான்தானே ஒரு புதுக்கவிதை
பாடியவர்கள்: வாணிஜெயராம் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?ksmhb3hl8mrp577
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
இந்த இழையை அலங்கரிக்க வரும் அடுத்த பாடல்...70 களில் வந்த அசத்தலான பாடல். எந்த வலையிலும் எளிதில் கிட்டாத பாடல் இது.
படம்: தாய்க்கு ஒரு பிள்ளை
பாடல்: கல்யாண ராமன் கோலம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?dc1xq7xn4m9nkez
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
"விசு" இயக்கி, நடித்த அருமையான படங்களின் வரிசையில் இன்று இந்த இழையில் நான் கொடுக்கும் பாடல் இடம்பெற்ற படம் முக்கியமானது. எஸ்.பி.பி அவர்களின் வசீகர குரலில், மயக்கும் பாடல் ஒன்று.
படம்: சகலகலா சம்பந்தி
பாடல்: சொல்லாதே யாரும் கேட்டால்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?8sgux228pqd1jmi
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
மற்றுமொரு ரம்மியமான ஜோடி பாடல் இன்று உங்களுக்காக.
படம்: சின்ன முள் பெரிய முள்
பாடல்: இரு விழிகள் திறந்ததம்மா
பாடியவர்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?tpfb0wf84gtcj0v
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
"சங்கர்-கணேஷ்" இசைகளில் மிகவும் பிரபலமான பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது என்றால் மிகையல்ல. வயது வித்தியாசமின்றி அனைவரது மனதிலும் பதிந்து மறையாமல் இருக்கும் பாடல்.
படம்: டார்லிங்..டார்லிங்..டார்லிங்..
பாடல்: ஓ நெஞ்சே நீதான் பாடும்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?zdc9jynucm5y6fy
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்