தொட்டவுடன் மேனியில் மழை முகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
Printable View
தொட்டவுடன் மேனியில் மழை முகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
உன் சுவடு மட்டும் காணும்
ஊர் வேண்டும்
இருவரையும் ஒன்றாய் சொல்லும்
பேர்
எட்டி நின்று குற்றம் சொல்லும் பேர் வரட்டும்
நல்ல ரத்தம் உள்ளவர்கள் நேர் வரட்டும்
உரம்
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை
ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ
ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ
Sent from my SM-A736B using Tapatalk
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் நேரம்
அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
அந்த நாளைக் காணும் முன்னே அம்மம்மா ஏக்கமென்ன
Sent from my SM-A736B using Tapatalk
இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக் கூடாதா
உன்னைத் தொடத் தேனும் பாலும் வெள்ளமென ஓடாதா