-
that's forever favorite of every music lover, Param.
பூ பூ பூ பூ பூத்த சோலை....பாலா flirts with his favorite girl ஜானு. புல்லாங்குழல் extravaganza from ஸ்ரீ.இளையராஜா.
http://www.youtube.com/watch?v=WGcLPAmmbkY
vinatha.:redjump::bluejump::redjump::bluejump:
-
-
-
GOLDEN HOUR WITH ஸ்ரீ.விஸ்வநாதன் & ஸ்ரீ. பாலா , I FINISHED MY YESTERDAY EVENING.
புல்லாங்குழல், சிதார், தபலா , வயோலின் .... mesmerizing ஸ்ரீ.பாலா's ராதா காதல் வராதா.....ராதா காதல் வராதா....
பீம்பலாசி ராகம் ...... ராகங்கள் பதினாறு ...தில்லு முள்ளு.
http://<a href="http://www.youtube.c...V8V2oowwwI</a>Vinatha.
-
-
-
பாடல் : தென்றலிலே மிதந்து வந்த
திரைக்காவியம் : புதிய தென்றல்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.எஸ்.சித்ரா மற்றும் குழுவினர்
இசை : ரவி
பாடலாசிரியர் : வைரமுத்து
தென்றலிலே மிதந்து வந்த
தேவமங்கை வாழ்க!
தேவதை உன் தேகம் தொடும்
தென்றல்கூட வாழ்க!
நீ மண்ணில் வந்த
அந்த நேரங்கள் வாழ்க!
நீ என்னைக் கண்ட
அந்த காலங்கள் வாழ்க!
உந்தன் பூம்பாதம் போகின்ற
பொன்வீதி வாழ்க!
தென்றலிலே மிதந்து வந்த
தேவமங்கை வாழ்க!
தேவதை உன் தேகம் தொடும்
தென்றல்கூட வாழ்க!
நட்சத்திர மண்டலத்தில்
நமக்கொரு மண்டபமா
உன் பெயரில் எழுதிவைக்கிறேன்
உன்னழகை தொழுதுவைக்கிறேன்
நட்சத்திர மண்டலமா?
நமக்கது தேவையில்லை
மண்ணுலகை எழுதிவைக்கிறேன்
மடியில் விருந்துவைக்கிறேன்
இலையிட்ட விருந்திலே
ஆறு சுவைதான்
இளமையின் விருந்திலே
நூறு சுவைதான்
இதில் காமம் பாதி காதல் பாதி
கவிஞர் நமக்குச் சொன்னதுதான்
தென்றலுக்கு மேடை தந்த
தேவராஜன் வாழ்க!
இந்த தேவதையை வாழ்த்த வந்த
சின்னக் கண்ணன் வாழ்க!
பறவைகள் பறந்து செல்ல
பள்ளம் மேடு வானில் இல்லை
நீயும் நானும் பறவை ஜாதியே
நிம்மதிக்குத் தடைகள் இல்லையே
சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள்
சொல்லைவிட்டுப் பிரிவதில்லை
சோகம் இனி வருவதில்லையே
சூரியனில் இரவு இல்லையே
கன்னி எந்தன் பேரிலே
கவியரங்கம்ம்ம்
காதல் பற்றிப் பாடினால்
தமிழ் வணங்கும்
அட காமன் சாலை எங்கும் நாளை
காதல் ரதங்கள் சுற்றிவரும்
தென்றலுக்கு மேடை தந்த
தேவராஜன் வாழ்க!
இந்த தேவதையை வாழ்த்த வந்த
சின்னக் கண்ணன் வாழ்க!
பூவோடு வந்த
இந்தப் பொன்மாரன் வாழ்க!
நீ வாழும் மண்ணில்
அட நான் கூட வாழ்க!
நம் பொன்வீதி போகின்ற
பூந்தென்றல் வாழ்க!
தென்றலிலே மிதந்து வந்த
தேவமங்கை வாழ்க!
தேவதை உன் தேகம் தொடும்
தென்றல்கூட வாழ்க!
***
தென்றலிலே மிதந்து வந்த
***
செவியை உறுத்தாத நல்லிசை.
மயங்கவைக்கும் இடையிசைப் புல்லாங்குழல்.
இன்பத் தேனூறும் சுப்பு செல்லத்தின் குரல். ( அந்த "கவியரங்கம்ம்ம்" என்ற ஒற்றைச் சொல்லிலே மயங்கி விழவைத்துவிடுவார் )
இசைப்புயலுக்கு அளித்த
சொல் - பொருள் - தூரம் ( " என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் - ஜென்டில்மேன்" )
இங்கு "ரவி" அவர்களுக்கு அளித்திருக்கிறார் கவிப்பேரரசு.
ஒரு கல்... இரண்டு மாங்காய்கள். ஹ்ம்ம்ம்.
-
-
Is there a better song to celebrate the marital bliss & joyous family by hubby & wife on this auspicious day of KARADAIYAN NOMBU than VAAZHVIL SOWBHAGIYAM VANDHADHU....
with Shri.S.P.B with Susheela!
:redjump::musicsmile:
http://www.youtube.com/watch?v=YNFckaXXUwE
what a smooth singing!
vinatha.
-
illam sangeetham.....S.P.B with Vani.
Way to go Viswanadha!:musicsmile:
http://www.youtube.com/watch?v=Ung_LR0_LUU&feature=related