ஊரென்ன பேச உறவென்ன சொல்ல...
Printable View
ஊரென்ன பேச உறவென்ன சொல்ல...
yaarukku indha kadhai theriyum
saamikku mattum idhu puriyum
சாமியிலும் சாமி இது ஊமைச் சாமி
சன்யாசி போலிருக்கும் ஆசாமி...
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
சந்தோஷம் கொண்டாடும் சன்யாஸி
முழுவதும் துறந்த ஞானியுண்டு
அந்தஞானியர் வரிசையில் நானுமொன்று..
நான் ஒரு காதல் சன்யாஸி..
காசிக்கு போகும் சன்யாஸி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி...
வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா வாழ்க்கையிது சுலபம் சுலபம்..
vazhkaiyil vellave
take it easy policy
vaanavil vazhkaiyil
vaalibam oru fantasy
காதலைப் பொய்யென்றேனே கவனிக்க வில்லை நீயே
அழகெலாம் பொய்யென்றேனே அறிய்வும் இல்லை நீயே
அழகு என்பதும் மெய்யே மெய்யே ஓஹோ
ஆசை என்பதும் மெய்யே மெய்யே...