அன்புள்ள வாசுதேவன் சார்,
இரத்தத்திலகம் படக்காட்சியும், இதயக்கனி இணையத்தின் சிறப்பு ஏடும், புதுவையில் நடந்த நடிகர்திலகத்தின் அஞ்சலி நிகழ்ச்சியின் நிழற்படங்களும் அருமையாக உள்ளன.
பதிப்பித்து அனைவரையும் மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.
அன்புள்ள வாசுதேவன் சார்,
இரத்தத்திலகம் படக்காட்சியும், இதயக்கனி இணையத்தின் சிறப்பு ஏடும், புதுவையில் நடந்த நடிகர்திலகத்தின் அஞ்சலி நிகழ்ச்சியின் நிழற்படங்களும் அருமையாக உள்ளன.
பதிப்பித்து அனைவரையும் மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.
Saw Ananada Kanner . A wonderful portrayal of typical Middle class Brahmin , central Government officer , who life is Topsy turfy when he retires and plans to conduct his daughter's marriage. A very much underestimated movie.
NT with his wife Lakshmi celebrates his 30th Wedding anniversary . He has 3 sons & a Daughter. Elder one Rajeev, next Nizhalgal Ravi, last son Ravi Ragavendar , No idea of daughter name. Rajeev is married to visu's daughter (who is Lakshmi's brother). Thengai seeks alliance for his boy with NT daughter just @ that time Problem crops how everything is sorted out is told in a griping heart touching climax.
His brahmin acting is different from Vietnam veedu, Gouravam, Manitharum Deivamagalam, Partichaiku Neramachu.
Those of you who says NT acting after 80's is not like that of 60-70's must watch it.
Sheer brilliant, Mature performance.
Story, Dialouge by BArath. By the way can anyone say who is he?
Produced by Sivaji Films
Directed by: K. Vijayan
By the way congarts this thread is really good. What happened to NT thread 10th part
one million likes...............................raghulram..... ............Quote:
Those of you who says NT acting after 80's is not like that of 60-70's must watch it.
259. ஆனந்தக் கண்ணீர் Anandha Kanneer
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...aKanneer02.jpg
வெளியான நாள் - 07.03.1986
நீளம் – 3876 மீட்டர்
பாடல்கள்
1. எங்கள் குடும்பம் –
2. அம்மா நீ வாழ்க
3. நினைத்தால் நீ வர வேண்டும்
4. மாலை போடுற கல்யாணமா
இசை – கணேஷ் ( சங்கர்)
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சுமி, விசு, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், ராஜீ்வ், நிழல்கள் ரவி, ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜனகராஜ், ஒரு விரல் கிருஷ்ணாராவ், சுப்புணி,
கதை வசனம் – பரத்
பாடல்கள் – வாலி, புலமைப் பித்தன்
குரல்கள் – எஸ்.பி.பாலா, மலேசியா வாசுதேவன், பி.சுசீலா, வாணி ஜெயராம், ரமேஷ்
ஒலிப்பதிவு வசனம் – மூர்த்தி
ரிக்கார்டிங் மற்றும் ரீரிக்கார்டிங் – ஜே.ஜே.மாணிக்கம் ஏவி.எம.ஈ.தியேட்டர்
கலை – தோட்டா அசோஸியேட்ஸ்
ஒப்பனை
ரங்கசாமி, கதிர்வேலு, கோதண்டபாணி, நாஞ்சில் ராஜேந்திரன், ராஜன், வாசுதேவன், சாந்தாராம், ராம்பாபு
நடனம் தாரா
டிசைன்ஸ் – ஈஸ்வர், விளம்பரம் – எலிகண்ட், டைட்டில்ஸ் – ஜெயராமன்,
ஸ்டில்ஸ் – திருச்சி அருணாச்சலம்
போஸ்டர் பிரிண்டிங் – கணேஷ் லித்தோ பிரஸ்
ஸ்டூடியோ – அரசு ஸ்டூடியோஸ்
பிராசஸிங் – பிரசாத் பிலிம் லேப்
தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.கே.என். மோகன்தாஸ்
எடிட்டிங் – செழியன்
ஒளிப்பதிவு – திவாரி
தயாரிப்பு - சாந்தி நாராயணசாமி, டி.மனோகர்
திரைக்கதை இயக்கம் – கே. விஜயன்
Anandha Kanneer has been released on DVD by Moserbaer and Raj Video Vision. RVV has uploaded the film on Youtube.
Part 1
http://youtu.be/ihArhStdAF8
Part 2
http://youtu.be/T9fqMMYeVB0
Part 3
http://youtu.be/uvXEn7DohYg
Part 4
http://youtu.be/ifrvVHFqwa4
Part 5
http://youtu.be/0-_51xi-P90
Part 6
http://youtu.be/WuYmGG20Va0
Part 7
http://youtu.be/Yqy0vFDouk4
Anadha Kanneer
Part 8
http://youtu.be/SE9yaxyWj1w
Part 9
http://youtu.be/0LAQvMc3kI4
Part 10
[video]http://youtu.be/GHjUD8WAHOo[video]
Part 11
http://youtu.be/Y2tJWbwZWw0
Part 12
http://youtu.be/HCdQoagNDM4
Part 13
http://youtu.be/8SEbZb6MPcc
Part 14
http://youtu.be/YdBCHWvLBiQ
Anandha Kanneer full movie uploaded by Pyramid
http://youtu.be/i_CV_Af7Mpo
புதுவை மாநிலத்தில் இதய தெய்வத்திற்கு நினைவாஞ்சலி.
நாள் : 21-7-2012
மனிதப் புனிதரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி.
தலைவரின் திருவுருவப் படத்திற்கு கற்பூர ஆராதனை.
பள்ளிச் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
அனைத்தும் ஒலி-ஒளிக் காட்சியாக.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xeJYMLjNZ_M
அன்புடன்,
வாசுதேவன்.
ஆனந்தக்கண்ணீர் அனைத்து விவரங்கள் - ரசிக வேந்தர்.
ஆனந்தக்கண்ணீர் வீடியோக்கள் - ரசிக வேந்தர்
ஆனந்தக்கண்ணீர் முழுப்படமும் காண உதவி - ரசிக வேந்தர்.
அனைத்திற்கும் நன்றி - வாசுதேவன்.
God amazing quick response Ragavenderan sir thank u for recognizing small people like me
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'ஆனந்தக்கண்ணீர்' திரைக்காவியத்தை ஆனந்தமாக தரிசித்தோம். ஏற்கெனவே பலமுறை பார்த்த படமாயினும், இப்போதும் புதியதாகவே இருக்கிறது. மைலாப்பூர் கச்சேரி ரோடு போஸ்ட் ஆஃபீஸ் போஸ்ட் மாஸ்ட்டர் பார்ப்பதற்கு அச்சு அசலாக நடிகர்திலகம் போலவே இருக்கிறார். மனைவி லட்சுமியுடன் போஸ்ட் மாஸ்ட்டரின் புரிந்துணர்வும் நெருக்கமும் மிக மிக அருமை.
இப்படத்தில் விசுவை நினைத்தால் எனக்கு சட்டென நினைவுக்கு வருவது, அவருடைய அறுவைப்பேச்சுக்கு பயந்து டாக்ஸிக்காரர்களும், ஆட்டோக்காரர்களும், பழக்கடை வண்டிக்காரர்களும் திடீரென மாயமாய் மறைவது.
நல்ல படம், ஆனால் மக்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத படம்.