https://scontent-b-cdg.xx.fbcdn.net/...c5&oe=54EC1D32
Printable View
Kaadu Trailer
https://www.youtube.com/watch?v=bLZC40eWSYQ
Ra "an out of ordinary" Movie Trailer
https://www.youtube.com/watch?v=zzXQZYIlJOs
@1m37s - Tennis ball super !
Mysskin's Pisasu
https://www.youtube.com/watch?v=KUqTPk5LZXM
Industry Report - Read the "REAL" release status of upcoming movies !
http://www.moviecrow.com/News/6470/s...o-january-2015
எது இறங்குதோ இல்லையோ, புரட்சி தளபதியின் ஆம்பள கண்டிப்பாக களம் இறங்கும். Sure shot hit. எழுதி வச்சுக்கோங்க. :)
Rendavathu Padam Last Look Trailer
http://www.youtube.com/watch?v=msW2bL5jYK0
Meagamann Theatrical Trailer
(From the maker of Thadaiyara Thaakka, Magizh Thirumeni)
http://www.youtube.com/watch?v=APzwIuSmWgE
வரும் 28ஆம் தியதி வெளியாகும் காவியத்தலைவன் திரைப்படத்திற்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
http://www.iluvcinema.in/tamil/wp-co...posters-12.jpg
KG Senthil Kumar resembles a lot Actor Prabhas (Telugu), atlease to me.
Orange Mittai
https://www.youtube.com/watch?v=mKSRu6qfB-g
சினிமா ரசிகர்களை குஷியாக்கப்போகும் டிசம்பர் 25! - Vikatan
வரும் டிசம்பர் 25ம் தேதி சினிமா ரசிகர்களுக்கு மிக முக்கிய தினமாக இருக்கும் . ஒரே நாளில் எதிர்பார்ப்புகளுக்குரிய நான்கு படங்கள் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
பல நாட்களாக வெளியாகும் என எதிர்பார்ப்பில் இருந்த சிம்பு, ஹன்சிகா நடித்த ‘வாலு’ டிசம்பர் 24ல் வெளியாகிறது.
ஆர்யா , ஹன்சிகா நடிப்பில் ‘மீகாமன்’, பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கயல்’, மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு' ஆகிய படங்களை டிசம்பர் 25ல் ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படமும் இதே நாளில் ரிலீஸ் ஆகப்போகிறதாம்.
http://cinema.vikatan.com/uploaded/FotorCreated.jpg
டிசம்பர் 25ம் தேதிக்கு அடுத்து, பெரிய படங்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டியே வெளியாகும் எனவும் இந்த தேதி சரியான தேர்வாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹன்சிகா நடிப்பில் 'மீகாமன்', 'வாலு' ஆகிய இரு படங்கள் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது.
BR back with home production with His SON & His ASSISTANT DIRECTOR(dir of Salim)
Attachment 3743
Attachment 3744
Nanbanda Teaser
www.youtube.com/watch?v=Se3CpDOA8bQ
jai
Attachment 3745
That's jai...? Man.. I need to get back to gym.
From Christmas
Attachment 3751
From Christmas
Attachment 3757
கப்பல் படத்திற்கு ‘யு’ - டிசம்பர் 25 ரேஸில் இணைகிறது!
ஐ ஸ்டூடியோஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கியிருக்கும் படம் ‘கப்பல்’. ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 'கப்பல்' படத்தை ரிலீஸ் செய்கிறது.
நட்பை மையமாக வைத்து உருவான இப்படத்தில் வைபவ், சோனம் பஜ்வா நடித்துள்ளனர். படத்திற்கு இசை நடராஜன் ஷங்கரன்.
சமீபத்தில் படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் தரப்பு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
பாடம் டிசம்பர் 25ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே டிசம்பர் 25ல் ‘மீகாமன்’, ‘கயல்’, ’இசை’ , 'எனக்குள் ஒருவன்', 'வெள்ளக்காரதுரை' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
KAPPAL joins Christmas RACE...CONFIRMED
Attachment 3764
3 peii padam.... RA getting positive review from sify
Rarely do we see a Tamil movie with a lot of experiments as commercial movies are the order of the day, but debutant director Prabhu Yuvraj has touched a never attempted fantasy-horror genre with enough scientific explanation in ‘Ra’. The kind of research put in by the team is evident with the title itself; Ra means expropriation (Abagarithal) and they took the reference from ancient Tamil literature, Tholkaapiyam.
As the director deals with winsome ‘fourth dimension’ communication like Christopher Nolan’s Interstellar...... :grin:
Eager to watch this :think:
கயல் ரிலீஸ் தேதி மாற்றம்?
பிரபுசாலமன் இயக்கத்தில் ஆனந்தி, சந்திரன் நடித்து வெளியாக உள்ள படம் ‘கயல்’. இமான் இசையில் ஏற்கனவே படத்தின் பாடல்கள் கவனம் ஈர்த்தன.
’மைனா’, ‘கும்கி’ என தொடர்ந்து இரு படங்களின் வெற்றியால், 'கயல்' இந்த படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. படத்தின் வெளியீடு டிசம்பர் 25 என முடிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது இன்னும் ஓரிரு தினங்களில் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைக்க உள்ளனர். ஒருவேளை சென்சார் சான்றிதழ் விரைவில் கிடைக்கப்பெற்றால் படத்தை டிசம்பர் 19ம் தேதியே வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
டிசம்பர் 25ல் ‘மீகாமன்’ , ’இசை’ , 'எனக்குள் ஒருவன்', 'வெள்ளக்காரதுரை', 'கப்பல்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. டிசம்பர் 19ல் மிஷ்கினின் ‘பிசாசு’ படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Didn't know that Ra-the movie got released. Been looking out for this moive, their presentation was different and an indie movie coming up like that should be encouraged. Will look out ways to watch this movie.
Apart from that, Pagadai Pagadai, seems to be my type :
https://www.youtube.com/watch?v=ZwWr1QZV1cM
Rest of the movies yum parpom, no problem.
Aaaah-the film Released. Another Pei in the neighbourhood.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...4350d20da43370
Good one, but I sincerely hope they do not potray Delhi Ganesh yet another time as 'a drunkard in the backyard'. He and Rajesh (ofcoarse apart from Nassar & few others) have immense potential and sense on acting.
All the best to the team.
Delhi Ganesh is one of the few remaining character actors along the lines of Ranga Rao, Major Sundararajan, etc....
Kayal - Official Trailer
https://www.youtube.com/watch?v=qPQHbC0ncNY
Prabhu Solomon's Trademarks:
1. Non-filmy lead characters
2. Excellent scenic locations
3. Excellent melodic songs
All three are there in Kayal... indicating a must-see.... looks like its based on the 2004 tsunami.