-
மதுரை வண்டியூர் ஸ்ரீ பழனிமுருகன் திரைஅரங்கில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
பிரம்மாண்ட வெற்றிபடைப்பு, மற்றும் வெள்ளிவிழா படமான "அடிமைப்பெண் "
கடந்த 08/08/2015 முதல் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது.
நான், நண்பர்கள் ஹயாத் மற்றும் நாகராஜன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் 09/08/2015 அன்று மேட்னி காட்சி பார்த்து ரசித்தோம். ரசிகர்கள் ஆரவாரம் நன்றாக இருந்தது. சமீபத்தில் இந்த மாதிரி நல்ல பிரிண்ட் பார்க்கவில்லை. அரங்க ஒலியமைப்பும் பிரமாதம். மாலைக் காட்சிக்கு மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் பெருந்திரளாக திரண்டு வந்திருந்தனர்.
திரைப்படத்தின் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i58.tinypic.com/2krmsl.jpg
-
pazhani murugan theatre
மதுரை வண்டியூர் பழனிமுருகன் திரை அரங்கம்.
http://i60.tinypic.com/33tl7de.jpg
-
-
-
http://i58.tinypic.com/2hs83k3.jpg
மதுரை வண்டியூர் பழனிமுருகன் திரை அரங்கம்.
ஆபரேட்டருடன் மதுரை நண்பர் திரு. தமிழ் நேசன்.
-
-
-
-
-
-
-
-
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. ராஜ பாண்டியன் என்பவரின் சைக்கிள் ரிகஷாவின் உள்புற தோற்றம்.
http://i61.tinypic.com/34gn42w.jpg
-
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. ராஜ பாண்டியன் என்பவரின் சைக்கிள் ரிகஷாவின் பின்புற தோற்றம்.
http://i62.tinypic.com/14cfh1g.jpg
-
இன்று முதல் 14/08/2015- சென்னை சரவணாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"நல்ல நேரம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i60.tinypic.com/4q1zjo.jpg
-
சென்னை சரவணாவில் தற்போது வெற்றி நடை போடுகிறது
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "நல்ல நேரம் " தினசரி 3 காட்சிகள்.
http://i61.tinypic.com/aadwtk.jpg
-
-
விரைவில் கோவை
ராயல் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
வண்ணக் காவியம்
பறக்கும் பாவை.
-
-
-
சென்னை சரவணாவில் இன்று முதல் (21/08/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பணம் படைத்தவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டில் சரவணாவில் இணைந்த 19 வது வாரம்.
இந்த ஆண்டில் சரவணாவில் வெளியாகும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் 19 வது படம்.
http://i62.tinypic.com/153xloz.jpg
-
-
-
சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (21/08/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i57.tinypic.com/2jcafjq.jpg
-
-
-
இன்று முதல் (28/08/2015) சென்னை சரவணாவில் இந்த ஆண்டில் 20 வது இணைந்த
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வாரம்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள்.
இணைந்த 2 வது வாரம். கடந்த வாரம் பாட்சாவில் (மினர்வா ) திரையிடப்பட்டது.
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.
-
-
-
தொடர் வெளியீட்டில் ஹவுஸ்புல் நன்றி திரு இரவிச்சந்திரன் சார்
http://i62.tinypic.com/25ro9hd.jpg
-
மதுரை சென்ட்ரலில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மாபெரும் வெற்றிப் படைப்பான "இதயக்கனி " விரைவில் வெளியாகிறது.
http://i60.tinypic.com/6567a9.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
-
நாளை (04/09/2015) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.( புகழ் ) "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறும்.
http://i59.tinypic.com/x3g5g0.jpg
தகவல் உதவி : திரு. பி.ஜி.சேகர்.
-
சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (04/09/2015) மக்களின் தலைவர்
எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i57.tinypic.com/2i9kpyv.jpg
-
-
-
சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " உழைக்கும் கரங்கள் "
இன்று முதல் (04/09/2015) தினசரி 3 காட்சிகள் இந்த ஆண்டின் -இணைந்த 21 வது எம்.ஜி.ஆர். வாரமாக தொடர்கிறது.
http://i57.tinypic.com/2mycge8.jpg
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .
-
இன்று முதல் (11/09/2015) மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "இதயக்கனி " தினசரி 4 காட்சிகள்
திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூல் ரூ.18,000/ இருக்கும் என எதிர்பார்ப்பதாக
மதுரை நண்பர் திரு. எஸ். குமார் தெரிவித்துள்ளார்.
http://i62.tinypic.com/33nj1j8.jpg
-
-
சென்னை பட்ரோடு ஜெயந்தியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க "- தினசரி 3 காட்சிகள்.
http://i59.tinypic.com/2dj40h3.jpg
-
thanks thiru loganathan sir