http://i61.tinypic.com/2uhqxp3.jpg
Printable View
கோவை சண்முகா
திரை அரங்கில்
விரைவில்
தாழம்பூ
சக்கரவர்த்தி திருமகள்
தாய் சொல்லைத் தட்டாதே படப்பிடிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி..ஆருடன் எம்.ஆர். ராதா.
http://i57.tinypic.com/z4f7n.jpg
இதயக்கனி - மே 2015- செய்திகள் /புகைப்படங்கள் தொடர்ச்சி......
---------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/2uo748g.jpg
http://i62.tinypic.com/2rnzr0j.jpg
http://i57.tinypic.com/9th1so.jpg
இதயக்கனி -சினிமா ஸ்பெஷல் - மே 2015- செய்திகள் /புகைப்படங்கள் தொடர்ச்சி......
------------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/24zvon8.jpg
http://i57.tinypic.com/s5l8wm.jpg
TODAY 7.00PM WATCH SUNLIFE TV
http://i57.tinypic.com/283694.jpg
http://i61.tinypic.com/1178ah2.jpg
தின இதழ் -03/05/2015
http://i61.tinypic.com/2n6enwj.jpg
http://i62.tinypic.com/9jdill.jpg
குறிப்பு: நடிகை சரோஜாதேவி பேசியபடி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
தொழிலாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளவர் என்பது உண்மையே.
ஆனால் பிரசுரம் ஆன செய்தியில் தவறு உள்ளது. வாஹினி படபிடிப்பு நிலையத்தில்
தீ விபத்து விபரம் அறிந்ததும்,தொழிலாளர்கள் பார்த்துக் கொள்ளும்படி செய்யாமல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நேரில் ஆஜராகி, தொழிலாளர்கள் உதவியுடன் தீயை அணைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபின் நள்ளிரவில் வீடு திரும்பினர். பின்னர் காலையில் மறுபடியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தயாரிப்பாளர் நாகிரெட்டி காலையில் விவரம் அறிந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த நெருக்கமான உறவு, நட்பு, அன்பின் அடையாளம்தான் இந்த செயல்பாடு.