http://i1039.photobucket.com/albums/...psbtrbozjy.jpg
Printable View
பிரபல மலேசிய தமிழ் எழுத்தாளர் திருமதி சரஸ்வதி ஹரிகிருஷ்ணன் எழுதிய மடுவின் மனத்தில் இமயம் என்கிற நூல் வெளியீட்டு விழா கனேடிய தமிழ் மகளிர் மாமன்றம் சார்பில் 23.04.2016 சனிக்கிழமை மாலை சென்னை அண்ணாசாலை உமாபதி கலையரங்கில் சிறப்புற நடைபெற்றது. தொழிலதிபர் திரு வி.ஜி.சந்தோஷம் அவர்கள் வெளியிட தொழிலதிபர் திரு உ. கருணாகரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் திரு ஔவை நடராஜன், திரு வா.மு.சேதுராமன், திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் திரு சா. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூலைப் பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் நூலின் நாயகன் நடிகர் திலகம் அவர்களைப் பற்றியும் சிறப்புகளை எடுத்துக் கூறினார்கள். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் திலகம் நடித்த திரைப்படங்களிலிருந்து பாடல்கள் ஒலிக்க, குழந்தைகள் மிகச் சிறப்பாக நடனமாடினர். தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து மறைந்திருந்தே பார்க்கும் மர்ம்மென்ன, திருமால் பெருமை படத்திலிருந்து திருமால் பெருமைக்கு நிகரேது, இரு மலர்கள் படத்திலிருந்து மாதவிப் பொன்மயிலாள் உள்ளிட்ட பாடல்களுக்கு மக்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்பளித்தது, தலைமுறைகளைத் தாண்டியும் நடிகர் திலகத்தின் படங்களும் பாடல்களும் மக்களிடம் நீடித்திருக்கும் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்த்து.
நிறைவாக நூலாசிரியர் திருமதி சரஸ்வதி ஹரிகிருஷ்ணன் நன்றி கூற விழா இனிதே முடிவடைந்த்து.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...ce&oe=57B73062
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...24&oe=57ADD8C0
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...2c&oe=57748735
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...fe&oe=57AFFFA2
பிரபல மலேசிய தமிழ் எழுத்தாளரும் தற்போது கனடாவில் தமிழ் மகளிர் மாமன்றத்தைச் சார்ந்தவருமான திருமதி ஹரிகிருஷ்ணன் அவர்களின் நூல்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...73&oe=5776995B
http://i68.tinypic.com/vdhf7r.jpg
http://oi64.tinypic.com/303jy2o.jpg
இது ஏதோ புதுசா ரிலீசான படத்துக்கு வந்த கூட்டம் கிடையாது,
நடிகர்திலகத்தின் "சிவகாமியின் செல்வன்" 43 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம், மீண்டும் மறுவெளியீ...டாக கடந்த ஏப்ரல் 1 முதல் திரைக்கு வந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் விழாவாக சென்னை சீனிவாசா தியேட்டரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது,
படத்தை காண குவிந்த நடிகர்திலகத்தின் உண்மை தொண்டர்கள் அதன் காட்சி
மறுவெளியீடு அதில் உண்மையான வெற்றி என்பது நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே என்பது மீண்டும் நிரூபணம்
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர் அண்ணன் சந்திர சேகர், மற்றும் திருவாளர்கள் Veeyaar, திரு நாஞ்சில் இன்பா, திரு ஆதவன் ரவி, திரு ஜெயக்குமார்,திரு ராமஜெயம், திரு சுந்தர் ராஜன் மற்றும் அனைத்து நடிகர்திலகத்தின் உண்மை விசுவாசிகள் அனைவருக்கும் நன்றிகள் கோடி
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi66.tinypic.com/23tqob5.jpg
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi68.tinypic.com/zn92r6.jpg(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi64.tinypic.com/2mcuge1.jpgசேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi67.tinypic.com/123qhrr.jpg
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://oi68.tinypic.com/2akihb4.jpg
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)