இன்று (19/02/2017) நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/5wlg60.jpg
Printable View
இன்று (19/02/2017) நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/5wlg60.jpg
இன்று இரவு 7 மணி முதல் , சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i68.tinypic.com/24gkup0.jpg
இன்று இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "தாய் சொல்லை தட்டாதே " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/kf1jc7.jpg
தமிழ் இந்து -19/02/2017
http://i66.tinypic.com/2itou9k.jpg
http://i66.tinypic.com/fb9ax2.jpg
தின செய்தி -19/02/2017
http://i65.tinypic.com/2h5txro.jpg
மதுரை மீனாட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நம் நாடு " கடந்த மாதம் 26/01/2017 முதல் தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , வெற்றி நடை போட்டு
குறைந்த இடைவெளியில், ரூ.85,000/- வசூலித்ததாக மதுரை நண்பர் திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார்.
http://i64.tinypic.com/10fvw3s.jpg
மதுரை மீனாட்சியில் கடந்த 26/01/2017 முதல் மக்கள் தலைவரின் "நம் நாடு " திரையிடப்பட்டபோது , தமிழ் இந்து நாளிதழ் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சிறப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. அதை கையில் ஏந்தியபடி தோற்றமளிக்கும்
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் .
இந்த நிகழ்ச்சி , தமிழ் இந்து நாளேட்டில் , மதுரை மீனாட்சி அரங்க வளாகம் என்பதற்கு பதிலாக , தவறாக மதுரை மீனாட்சி பாரடைஸ் என்று பிரசுரம்
செய்திருந்தது.
http://i65.tinypic.com/zvqszp.jpg
மதுரை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது . அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திரியில் பதிவிட அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.
http://i64.tinypic.com/2r2u1bs.jpg