http://i63.tinypic.com/169ri3t.jpg
Printable View
தினமலர் -13/5/18
http://i68.tinypic.com/4pzcr9.jpg
தினமலர் - 14/5/18
http://i63.tinypic.com/1zb9qoz.jpg
காமதேனு மாத இதழ் -மே 2018
http://i63.tinypic.com/2v286xk.jpg
http://i68.tinypic.com/22alpc.jpg
துயர செய்தி .
---------------------
கோவை எம்.ஜி.ஆர். பக்தர் திரு.வி.கே. எம். என்கிற வி. கிருஷ்ணமூர்த்தி , திருப்பூர் நகரில் பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கி ,இன்று (16/5/18) பிற்பகல் அகால
மரணமடைந்தார் என்கிற செய்தியை மிக்க துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருக்கு வயது சுமார் 50.
மறைந்த திரு.வி.கே. எம். அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், திரைப்பட வெளியீடுகள் , சுவரொட்டிகள், பேனர்கள் அவ்வப்போது புகைப்படம் எடுத்து அனுப்பியவர் .
திருச்சி, மதுரை, நெல்லை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிகளுக்கும்/விழாக்களுக்கும் தொடர்ந்து பங்குற்று
சிறப்பித்தவர் .கோவை மாநகரை பொறுத்தவரையில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்ப்பதில் அயராது பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் .
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .
திரு.வி.கே. எம். அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு என் சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாகவும், சென்னை மாவட்டம், கோவை மாவட்டம், திருச்சி மாவட்டம், மதுரை மாவட்டம் , நெல்லை மாவட்டம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் .(பல மாவட்டங்களில், நகரங்களில் இருந்து இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன )
இறுதி சடங்குகள் விவரங்கள் அறிந்ததும், உடன் தெரியப்படுத்தப்படும் .
ஆர். லோகநாதன் .
http://i65.tinypic.com/2rr2rsn.jpg
கோவை ராயலில் தற்போது வெற்றி நடை போடும் "அடிமைப்பெண் " திரைப்பட சுவரொட்டியுடன் திரு.வி.கே. எம்.
http://i63.tinypic.com/zvcxuu.jpg
கோவை டிலைட்டில் கடந்த வாரம் வெளியான "ஊருக்கு உழைப்பவன் " திரைப்பட சுவரொட்டியுடன் திரு.வி.கே. எம்.
28/4/18 அன்று கோவையில் அலுவலக சங்க கூட்டத்திற்கு சென்றபோது மாலை காட்சியில் ராயலில் "மன்னாதி மன்னன் " திரைப்படம் பார்த்தபோது, சந்திக்க வந்திருந்தார் திரு.வி.கே. எம்.. தேநீர் அருந்திவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
http://i63.tinypic.com/vpyr81.jpg
http://i66.tinypic.com/34nkz0n.jpg
திரு.வி..கே.எம். அனுப்பிய புகைப்படம்.
http://i65.tinypic.com/qryu6u.jpg
திரு.வி..கே.எம். அனுப்பிய புகைப்படம்..ஞாயிறு (13/5/18) மாலை காட்சியில்கோவை ராயலில் "அடிமைப்பெண் "படத்திற்காக திரண்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள்
மக்கள் திலகத்தின் பக்தரும் எனது அன்பு நண்பருமான கோவை திரு வி கே எம் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.
https://s7.postimg.cc/r8ltkju4r/IMG_8805.jpg
மக்கள் திலகத்தின்
பக்தர்
கோவை
திரு வி கே எம்
மறைவு
குறித்த தினமலரில்
வெளிவந்த செய்தி
https://s7.postimg.cc/6gxy3efyz/IMG_4429.jpg
கடந்த ஆண்டு 2017
ஜூன்
மாதம்
கோவை
சண்முகா
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
ஒளிவிளக்கு
திரையிட்டபோது
நானும்
பேராசிரியர்
திரு செல்வகுமாரும்
சென்றிருந்தோம்.
எங்கள் இருவருக்கும்
பொன்னாடை
அணிவித்தார்
அருமை நண்பர்
காலஞ்சென்ற
வி கே எம் அவர்கள்.
அவரின் இழப்பு
ஈடு செய்ய
முடியாத இழப்பு.
தினத்தந்தி -17/5/18
http://i65.tinypic.com/2dcia8l.jpg
தினகரன் -17/5/18
http://i67.tinypic.com/29yfssk.jpg
தினத்தந்தி -16/5/18
http://i63.tinypic.com/13z4fg1.jpg
முன்னாள் தமிழக துணை அமைச்சரும், நடிகருமான திரு.ஐசரிவேலன் அவர்களின் 31 வது நினைவஞ்சலி சென்னை சத்யா ஸ்டுடியோவில் அனுசரிக்கப்பட்டது
வேல்ஸ் பல்கலை கழக வேந்தர் திரு.ஐசரி கணேஷ், நடிகர் கே.ராஜன் ஆகியோர்
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் .
http://i63.tinypic.com/29gnzg3.jpg
https://s31.postimg.cc/wbsrb79d7/1a0...2c2c31babc.jpg
கோவை
ராயலில்
அடிமைப்பெண்
இரண்டாவது
வாரம்
வெள்ளி முதல் (18/5/18) சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மகத்தான வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i66.tinypic.com/auazo3.jpg