https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...e1&oe=5CA8E60C
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...ce&oe=5CA50940
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...46&oe=5C638258
[img]https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/47259444_2070183999698928_1436514849382203392_n.jp g?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=006e5da6ca90a91a740fe33bd18ef2c6&oe=5C6AF C3F/img]
திலகத்தின் கொடைத்தன்மை பற்றி திரு.சித்ரா லட்சுமணன்
http://oi66.tinypic.com/2ez49at.jpg
https://www.facebook.com/vasudevan.s...9101928712445/
நன்றி வாசுதேவன்
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...bb&oe=5C9EF102
Memorable snap from Neelavanam
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...1d&oe=5C97AC4F
Memorable Snap from Neelavanam
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...86&oe=5CB0A291
Neelavanam - Devika's masterpiece
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...5e&oe=5CA8112B
Another memorable capture from Neelavanam
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...d8&oe=5CAB1296
The Pictures tells all
பள்ளியில் பயிலும் மாணவர்
பகலுணவு உண்ணும் வண்ணம்
அள்ளிஓர் இலக்கம் ஈந்த கணேசன்... "
என்று பாவேந்தரால் புகழப்பட்ட நடிகர்திலகத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்ட...ு சென்னையைச் சேர்ந்த 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் பதினோராம் வார நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது இன்று மதியம்.
இவ்வார அன்னதானத்திற்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த கலைக்கடவுள் சிவாஜியின் இதயங்களான திரு. S.A. திருப்பதி ராஜாவும், தூத்துக்குடியைச் சேர்ந்த திரு. நடராஜன் அவர்களும் உபயதாரர்கள் ஆவர். தவிர்க்க இயலாத காரணங்களால் அவர்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததால், அவர்களின் சார்பாக அமரர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் புதல்வியார் திருமதி. லலிதா சபாபதி அவர்கள் கலந்து கொண்டார்.
அவருக்கு குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக திரு. வி. சீனிவாசன் அவர்கள் பொன்னாடைப் போர்த்தி, நினைவுச் சான்றினை வழங்கினார்.
நிகழ்ச்சியின் அமைப்பாளரான திரு. பி. கணேசன் அவர்களுக்கும், தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று ஒத்துழைப்பு நல்கி வரும் நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களான திரு. M.L. கான், திரு. R.S.சிவா, K.S.நரசிம்மன், திரு. S.K.விஜயன், திரு. ஏழுமலை ஆகியோருக்கு ஆழ்வார்ப்பேட்டை திரு. வி. சீனிவாசன் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார். அவருக்கு அம்பத்தூர் வெங்கடேசன் அவர்கள் பொன்னாடைப் போர்த்தி சிறப்பித்தார்.
பின்னர், திருமதி. லலிதா சபாபதி அவர்கள் நடிகர்திலகத்தைப் போற்றி ஒரு சிற்றுரை ஆற்றிவிட்டு அன்ன தானத்தைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு திரு. கேசவன், திரு. மெக்கானிக் பாண்டியன், திரு. BV. முரளி, திரு. நடராஜ், மாடிப்பூங்கா சிவாஜி மன்றத்தைச் சேர்ந்த திரு. மஹா, திரு. நாராயணன், மயிலை திரு. காமராஜ், ராயப்பேட்டை திரு. பாலாஜி, ஆழ்வார்ப்பேட்டை N.பாஸ்கர், திரு. TVS சிவாஜி ஜானி, உள்ளிட்ட நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களோடு பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மிகுந்த மன நிறைவோடு
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi66.tinypic.com/33d8byf.jpg
நன்றி வான்நிலா
http://oi66.tinypic.com/vzzwug.jpg
நள்றி கௌசிகன்