தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ...
Printable View
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ...
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை
ஆச தோச அப்பளம் வட
ஆச பட்டத செய் செய் செய்
நூத்தியொன்னு மொய் போதாது டொய்
சொத்த எழுதி வய் வய் வய்
நான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் பொறந்தேன் பத்தூரு காலி
அழக பார்த்தா ஜவுளி கட
அளந்து பார்த்தா ரேஷன் கட
அடகு வச்சா வட்டி கட
அல்வா தந்தா இருட்டு கட...
நான் பொறந்தது தனியா மண்ணில் வளர்ந்தது தனியா
பிழைப்பது தனியா உடல் உழைப்பது தனியா
இடையில் வந்தது இப்போது எங்கே
எங்கே நான் காண்பேன் என் காதலன்
எண்ணத்தை மீட்டும் இசை பாடகன்
KaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
Vaanam sindhum.........
VaNakkam priya! :)
Hi Raj! :)
வானம்பாடி ஜோடி சேர்ந்து
கானம் பாடி காதலில் மகிழும் கார்காலமே
வாடையில் வாடிய பூக்களும்
குளிரினில் இலைகளில் ஒதுங்கியதே
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
Sent from my SM-G935F using Tapatalk
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பிரிவென்று யெதும் இல்லை
உயிர் என்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திரு உருவாய்
ஆனாய் ஆனாயே...
பேசும் மணி மொட்டு ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
இதயம் விரிந்த பறவைகள் இறைவன் எழுதும் கவிதைகள்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
...........................................
உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்...
vaazha ninaithaal vaazhalaam vazhiyaa illai boomiyil
aazha kadalum solai aagum......
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ
நினைக்கும் இடம் பெரிது
போய் வரும் உயரமும் புதுப் புது உலகமும்
அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம்...
irukkum idathai vittu illaadha idam thedi engengo alaigindraar gnaana thangame
avar yedhum ariyaaradi.......
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்...
https://www.youtube.com/watch?v=h-2DeVutVEw
Na. Muthukumar/Yuvan Shankar Raja/Udit Narayan/Nayanthaara/Dhanush
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே என் நெஞ்சமோ
என் நெஞ்சம் சிதறுது
என் கண்கள் பதறுது
காத்தாடி போலே ஆனேனே
என் காதல் தேவதை
தன் நெஞ்சைத் தந்தது
காற்றாகி மேலே போனேனே
காதல் ஒரு அழகிய கவிதை
அடடா அதை சொல்லிவிட்டாள்
கடலில் ஒரு மழைத் துளி போலே
எனக்குள் வந்து கலந்து விட்டாளே...
காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஜூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற
என்னாடி விட்டுப்புட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேலே கல்ல வீசுற
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன்னிடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை
இன்று விடுமுறை பெறுகிறதே
நூறு கோடி மான்கள் ஓடும்
வேகம் போல இருதயம் துடிக்கிறதே
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னை போல் ஆகிடுமா
கோடி கோடியை கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
Sent from my SM-G935F using Tapatalk
நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
உன் கவிதை வரி யாவும்
என் பெயராகிட வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அது போல தான் உன்னோடு நான்
Sent from my SM-G935F using Tapatalk
Hello there NOV! :)
ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்
பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன்
Hi Priya
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெல்லம் நதியாக ஓடும் அதில்
இள நெஞ்சம் படகாக ஆடும்
Sent from my SM-G935F using Tapatalk
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா
Sent from my SM-G935F using Tapatalk
இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா வா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா...
https://www.youtube.com/watch?v=se3PWNm0ros
வாலி/இளையராஜா/யேசுதாஸ்/ஜானகி/நளினகாந்தி ராகம்
kuyile kuyile unakku anantha kodi namaskaaram kumaran vara koovuvaai
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...
Ketpadhellam kaadhal geethangaLe kaaNbadhellam vaazhkkai bedhangaLe
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ்வு லவ்வுனு அடிக்கும்
லபோன்னுதன் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதையா...
https://www.youtube.com/watch?v=XXXXTC_hKB4
லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு
Sent from my SM-G935F using Tapatalk
வானம் செவ்வானம் வெண்மேகம் அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி தோள்களில் சாய்ந்திடும் நேரம்
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் வெளிவேஷங்கள்
கண்ணீரில் அலை பாயும் குலமான்களே
கானல் நீராடும் தரைமீன்களே...
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil......
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
பாயும் ஒளி நீயெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சூறையமுதே கண்ணம்மா...
நீ எப்ப புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளிப் போற
Sent from my SM-G935F using Tapatalk