https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...a2&oe=5E80517B
Printable View
27/11/1970 ல் வெளிவந்த நடிகர் திலகத்தின் பாதுகாப்பு
27/11/2019 இன்று 49 ஆண்டுகள் நிறைவு செய்கிறது
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...72&oe=5E80801F
நன்றி Veeyaar
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...76&oe=5E78D358
நன்றி Vcg Thiruppathi H O S
மறுவெளியீடு கண்ட வசூல் சக்கரவர்த்தியின் காவிய விளம்பரங்கள்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...77&oe=5E7A1717
நன்றி நிலா
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...8b&oe=5E79590F
நன்றி Vcg Thiruppathi
இன்று 28.11.2019 (வியாழன்) தொலைக்காட்சி அலைவரிசைகளில்... சிம்மக்குரலோனின் சீர்மிகு காவியங்கள்...
*காவியங்கள் ஆறு; அத்தனையும் பாரு*
நண்பகல் 12 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்..... #குலமகள்ராதை,
... நண்பகல் 1.30 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்....
#கள்வனின்காதலி,
நண்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக்காட்சியில்.....
#மண்ணுக்குள்வைரம்,
பிற்பகல் 2 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில்......
#ஆண்டவன்கட்டளை,
மாலை 4 மணிக்கு "கே"டி.வியில்... #பசும்பொன்,
இரவு 11 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்...... .
#உத்தமபுத்திரன்
காவியங்களை காண்போம்!!
கலையுலக மேதையை போற்றுவோம்!!
நன்றி Sheik Ali
கும்பகோணத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தண்ணீர் பந்தல்
கோடை காலத்தில் மட்டும் பல இடங்களில் பல அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைப்பார்கள் சில நாட்களில் அதுவும் காணமல் போய்விடும்
ஆனால் கும்பகோணம் காந்தி பார்க் அருகில் இந்த தண்ணீர் பந்தலை நிருவி தொடர்ந்து இதை பராமரித்து வருகிறார் அண்ணன் சிவாஜியின் அன்பு இதயம் ஜெயக்குமார் அவர்கள்
... இவர் இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் வேலை பார்கிறார்
காலை 6.00 மணிக்கு தண்ணீர் பந்தலுக்கு வந்து பானையை சுத்தம் செய்து பக்கத்தில் உள்ள ஹோட்டலில் சுத்திகரிக்க பட்ட சுகாதர மான குடிநீரை நிறப்பி வைத்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வந்து பானையில் தண்ணீர் உள்ளதா ...... இல்லை என்றால் மீண்டும் தண்ணீர் பிடித்து வைப்பது என்று சளைக்காமல் செய்து வருகிறார்
இவர் சென்னை காமராஜர் சாலையில் இருந்த அண்ணன் சிவாஜியின் சிலையை அகற்ற போகிறோம் என்று கூறிய ஜெயலலிதாவின் அறிவிப்பை கேட்டவுடன்
இதே இடத்தில் தன் உடலில் மண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டு ஜெயலலிதாவிற்கு எதிராக கோஷம் எழுப்பிறவாறு தீ குளித்தார்
காந்தி பார்கில் இருந்தவர்கள் ஓடி வந்து இவரை காப்பாற்றினர்
அப்படியும் இவரது காது பகுதி தீக்கு இறையாகி ஒரு காது கேட்கும் திறன் இழந்தது
அண்ணன் சிவாஜியின் முரட்டு பக்தன் ஜெயக்குமார் இந்த படத்தில் முதலில் நிற்பவர் பக்கத்தில் நிற்பவர் குடந்தை சிவாஜி மன்றத்தின் மூத்த முன்னோடி ஐயப்பன் அவர்கள்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...f4&oe=5E40C6EB
நன்றி Sadhavenkatraman Sadhavenkatraman
29/11/1968 ல் வெளிவந்த நடிகர் திலகத்தின் 125 வது
வெற்றிச்சித்திரம் உயர்ந்த மனிதன்
29/11/2019 இன்று 51 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...d4&oe=5E430B76
நன்றி Veeyaar