காதல்தானா இது காதல்தானா
நெஞ்சைக் கேட்டேன் இது காதல்தானா
காதல்தானே இது காதல்தானே
நெஞ்சைக் கேட்டேன் இது காதல்தானே
இந்தக் காதல் என்னுள் வந்துவிடுமா
அது உன்னை மட்டும் விட்டுவிடுமா
Printable View
காதல்தானா இது காதல்தானா
நெஞ்சைக் கேட்டேன் இது காதல்தானா
காதல்தானே இது காதல்தானே
நெஞ்சைக் கேட்டேன் இது காதல்தானே
இந்தக் காதல் என்னுள் வந்துவிடுமா
அது உன்னை மட்டும் விட்டுவிடுமா
Hi Priya...!
நெஞ்சை கசக்கி பிழிந்து போற பெண்ணே ரதியே ரதியே
வந்து தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
அடி மயிலே மா மயிலே மதி மயக்கும் பூங்குயிலே
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கைப்பிடிக்க ஒருத்தி
உலகில் உள்ள பொண்ணுல அழகி நான்தான்னு நீ சொன்ன
டேய் மச்சான் தேவ் riding away
வா மச்சான் தேவ் crazy and brave
one tripல friendshipனா
ரெக்கை விரிக்கும் aeroplaneனா
dostத்தோட one date டா
நட்புக்கு இது honeymoonனா
மச்சானுக்கு வெத்தல மடிச்சு வெச்சிருந்தேன்
நா வெச்ச இடம் மறந்துப்போச்சு என்ன செய்வேன்
பாக்கெடுத்து இடிச்சு இடிச்சு
சுண்ணாம்பையும் தடவித் தடவி
அட வெச்சிருந்தேன் வெச்சிருந்தேன்
எங்க வச்சேன்
இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க
அரைச்ச சந்தனம் maNakkum kungumam
azhagu neththiyilE
oru azhagu pettagam pudhiya puththagam
Hi NOV, Priya
Santhanathil nalla vaasam eduthu ennai thadavikkondodudhu thennan kaatru
antharathil reNdu pachai kiligaL........
VaNakkam RC ! :)
vaNakkam Raj-ji...
reNdu kannam santhana kiNNam
thottu koLLa aasaigaL thuLLum
Hi RC.... Howdy?
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்...
https://www.youtube.com/watch?v=m58eWN2iVZA
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
Sent from my SM-G935F using Tapatalk
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா
Sent from my SM-G935F using Tapatalk
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள்மாரி தர வேணும் கருமாரி மகமாயி...
Un perai ketten thendral thannil naan
KaNdaale aadum nenjam thai thai thai
நான் நன்றி சொல்வேன்
என் கண்களுக்கு
உன்னை என்னருகே
கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச் சொல்ல
நானும் மெல்ல மெல்ல
என்னை மறப்பதென்ன...
https://www.youtube.com/watch?v=0VYfAewIyis
நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே
Sent from my SM-G935F using Tapatalk
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா...
காதல் website ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று
காதல் virus வந்து
computer போலே நானும்
confuse ஆனேன் இன்று
கண்களிலே கனவோ
இதழ் புன்னகையில் கலையோ
இவள் அலங்காரியோ
இல்லை ரதிதேவியோ
மண்ணில் ஊஞ்சல் கட்டும் நிலவோ
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர பெண் பாவை
கண் பட்டு மறைந்தென்னை விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ
Hi NOV, Priya
chithiramE un vizhigaL
koththu malar kodigaL
muththiraigaL itta manmadhan
vaanga RC...!
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
அழைத்தேனே நானா விடுவேனா போனா அட வாயா
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ஹ்ம்ம்... இன்று நேற்று என்று இல்லை
என் இந்த நிலை
ஹ்ம்ம்... உன்னை கண்ட நாளிருன்றே
நான் செய்யும் பிழை...
https://www.youtube.com/watch?v=dj54jr8EKEc
seyyum thozhile dheivam andha thiramaidhaan namadhu selvam
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
ஏதோ ஒன்றை தொலைத்தது போல
ஏதோ மீண்டும் பிறந்தது போல
தாயே என்னை வளர்த்தது போல
கண்களின் ஓரம், கண்ணீர் வருதே
Sent from my SM-G935F using Tapatalk
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே...
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக் கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியை போலே
அழகு எல்லாம் தெரிகிறது...
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
அடியெடுத்து கொடுத்ததோ
Naane varugiren
Kelamal tharugiren
Naane varuginen
Kelamal tharugiren
Kan theendi urigiren
Kai theendi karaikiren
kaNNaale pesi pesi kollaadhe
kaadhalan kettu kettu sellaadhe
kaadhal dheiveega raaNi.........
vaNakkam Madhu Sree! :). Is it raining in Chennai ? :)
காதல் ராணி கட்டிக்கிடக்க
கட்டில் இருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளி கொள்ளவும்
துள்ளி விழவும் வெள்ளி வட்ட நிலவே வா
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
அது பட்டுக் கொண்டதோ
நடை சிக்கிக் கொண்டதோ
உடல் சேறானதோ சிலை போலானதோ
Sent from my SM-G935F using Tapatalk
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை...
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா