மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா
பிள்ளை பிராயத்திலே
பெரிய பெயர் பெற்றவனே
*எல்லாம் இன்ப மயம்
புவி மேல் இயற்கையினாலே இயங்கும்
எழில் வளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்ப நாளிதே இதயம் பாடுதே
ஈருயிர் ஒன்றாய் அன்பு கலந்தே
இன்பம் தேடும் நாளிதே
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை தானோ
என் வானின் அன்பு கீத ரூபம் நீயோ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
vaazhkkaiyin paadam kooridum odam
odum singaaram paar maalai neram
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு ஏ
னிந்த சிரிப்பு
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
என் பொண்ணம்மா
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
அவன் நினைத்தானா இது நடக்கும் என்று நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
பாட்டு பாடவா
பார்த்து பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த
பாவை*அல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாவை பாவைத்தான் ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் அன்பு மீறி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பு வாழ்க ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க
எண்ணம் வாழ்க இதயம் வாழ்க
கண்ணான கண்ணே உன் குணம் வாழ்க
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன்
ஒலிகளில் பூத் தொடுப்பேன்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa
vaiyam idhai yerkkumaa kaadhal koNdaale edhuvum nyaayamaa
varuven naan unadhu maaLigaiyin vaasalukke
yeno avasarame enai azhaikkum vaanulage
உனதே இளம் மாலை பொழுது
உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாபம் நீரும் நேரம்
உனதே இளம் பொழுது...
https://www.youtube.com/watch?v=38aBHHK9-Zs
ஊமை ஜனங்கள் (1984)/செம்மலர் செல்வன்/கங்கை அமரன்/கே.ஜே. யேசுதாஸ்
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள்
என்றவர் யார் தோழி இன்பம் கனவில்
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா
நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா...
இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
Sent from my SM-N770F using Tapatalk
Vaazhkai Oru Quarter Athil
Kalaku Konjam Water
Adicha Varum Bothai
Atha Padicha Neethaan Metha
Kozhi Mutta Pottuduchuna
:roll:
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே
எல்லோருக்கும் வணக்கம் :)
காட்டிலொரு சிங்கக் குட்டியாம்
விளையாட்டில் அது ரொம்பச் சுட்டியாம்
பெத்த அம்மா அப்பாவை அது விட்டுப் பிரிஞ்சு
அட தன்னந்தனியா தத்தித்தாவித் திரிஞ்சு
அது காடு மலை மேடுகள தாண்டி வந்துருச்சாம்
தன்னந்தனியாக நான் வந்த போது
என்னையறிந்தாளே பூ முக மாது
இனந் தெரியாமல் மயங்குவதென்ன
முகந் தெரியாமல் கலங்குவதென்ன
என்னவோ சொல்லுங்கள்
தள்ளியே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது...
https://www.youtube.com/watch?v=cUAQXkGpdFY
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam
vaNakkam RD, thamiz ! :)
வணக்கம் ராஜ்! :)
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே எந்தன் நெஞ்சமோ…