சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்...
Printable View
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்...
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகு ஜிகு ஜிகு
Sent from my SM-N770F using Tapatalk
ஜிகு ஜிகு உடையிலே
ஜிலு ஜிலு நடையிலே
ஜெகமே தன்னால் மயங்குமே
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
மார்கழித்திங்கள் அல்லவா மதி கொஞ்சும் நாளல்லவோ இது கண்ணன் வரும்
சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?*
கண்ணிரண்டும் தாமரையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
*மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலை பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தொடரும் ஏழ் பிறப்பும் நான் வருவேன் கூட உயிரே உன் மடி தான் என் மாளிகை தினமும் தோள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூமாலையே தோள் சேரவா
ஏங்கும் இரு இளைய மனது
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலா போகும் மேகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
ராகம் ஒன்று அது சுகமானது
மனதோடுதான் இசைபாடுது
ஒரு பாடல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு பாடல் நான் கேட்டேன் உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன்
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உண்மையே என்னை நீ
அன்னையே அன்னையே அன்னையே
அருள் தாரும் மேரி தாயே
கள்ளிக் காட்டில் பிறந்த தாயே
என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக் காட்டில் உழைச்ச தாயே
*உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(முதல் வார்த்தையாய் வரலாமா? என்னை சமாளிக்க ரொம்ம்ம்ம்ம்ப பொறுமை வேண்டும் போலிருக்கிறது!)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
கட்டி கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம் சொந்தம் எல்லாம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா...
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா காதலை உலகம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போவோம் புது உலகம்
காண்போம் மது மயக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போறேன் என்ன பத்தி
கேளுங்கடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ
முத்தம் போடாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே இதழ்
அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
Sent from my SM-N770F using Tapatalk
தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம்…
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில்
Sent from my SM-N770F using Tapatalk