முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
Printable View
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
மலரே மலரே தெரியாதோ மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
நாலு வார்த்த பேசலையே நான் புடிச்ச பச்சைக்கிளி
தேடிப்போனேன் பார்க்கலையே மாலையிட்ட மச்சி கிளி
பச்சைக்கிளி பாடும் ஊரு பஞ்சு மெத்தை புல்ல பாரு மஞ்சல் ஆறு பாயும் அந்த ஊரு
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
லவ் பண்ணுங்க சார்
லைப் நல்ல இருக்கும்
நல்ல வெள்ளி கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
முள்ளில்லா ரோஜா முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித் தந்தேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை தானோ
என் வானின் அன்பு கீத ரூபம் நீயோ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே
திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு
Vanakkam everyone 🙏🏽
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணையா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணையா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்
காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தை கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது காவிரியே
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை
இதழோரம் தொட்டு வைப்பது சுகமா
நுனி நாவில் பொட்டு வைப்பது சுகமா
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
ஏறு மயில்
ஏறி விளையாடும்
முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம்
ஒன்று
முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன
வேறென்ன
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
மதி மயங்காதே ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே மிக அபாயம் வருமே
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்