வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ? மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர
Printable View
வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ? மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர
எங்கும் நிறை நாதப்ரஹ்மம் தன்னை நான் பணிந்தேன்
வானோர் முனிவோர்க்கும் மதுர கானாம்ருத வாரி
ஞான இன்பம் தரும் தீன லோக
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ..
மோகினி போல் வந்து காளை
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே
குமரிப் பெண்ணின் கைகளிலே
காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு
குடி
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
ஹலோ.. ஹலோ.. சுகமா
ஆமா .. நீங்க நலமா..
ஹலோ.. ஹலோ.. சுகமா
ஆமா .. நீங்க நலமா…
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து
இதயம் திருந்த மருந்து சொல்லடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு
கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன் காலமெல்லாம் வீணே
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாரா
புது மலர் வீணே வாடி விடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
Clue, pls!
குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க
வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன்
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போல் ஏன் ஆடவில்லை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
அந்நாளை போலே இன்னலும் இல்லை
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல சேதி என்னையே தந்தேன் உனக்காக
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும்
கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
போ என…
அதை தான் துரத்திட…
வாய்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம்
என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள்
ஒன்று கேட்டால் என்ன
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ
அட சின்ன வீடா இருந்தா நீ அப்போ அப்போ வரலாம்
அட பெரிய வீடா இருந்தா நீ எப்போதுமே வரலாம்
எப்போதுமே ஒரே வீடுதான் எம்மாடி
எனக்கு ரொம்ப நல்ல பேருதான்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…
தோப்புக்குள் குயிலின் சத்தம்
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
உன்னை சந்தித்தேதான் தீருவேன்
நெஞ்சிருக்கு எங்களுக்கு
நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு
முடிவை
மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா புரியவில்லை
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்
நான் ஆராரோ
காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும்
மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே
எனை காணிக்கை
இதயம் எனது காணிக்கை
இணைவோம் என்ற நம்பிக்கை
அழைத்தேன் ஓடி வா,
ஓடும் காலம் ஓடட்டும்
கொஞ்சம் பொறு இரவாகட்டும்
வெக்கமது விலகி ஓடட்டும்
எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்
மொட்டுத்தான் விட்டு தான் பூத்திருக்கேன்
என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்