வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்
Printable View
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கேளாய் பூ மனமே
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
நான் பாடி
வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம்
சில காலம்
பார்த்த ஞாபகம்
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுதிசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும் ஊரடங்கி
ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சலசலக்கும்
கலகலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம் மின்மினி
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது.. அடி கண்ணே அழகு பெண்ணே.. காதல் ராஜாங்கப் பறவை
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா
மயக்கமா கலக்கமா mind'u full'ah கொழப்பமா
இருக்குதா இல்லையா இந்த tension எனக்குமா
Already நான் வாங்கிட்டன் bulb'u
Love'uல எனக்கு எடுக்கல self'u
என்ன சங்கதி புரியலையே
இப்போ என் கதி தெரியலையே
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி
சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
கொண்டை ஒரு பக்கம் சரிய சரிய
கொட்டடி சேலை தழுவ தழுவ
அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அயிரமீனு
ஆத்துக்குள்ள அயிர மீனு
அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
மாத்தி மாத்தி மடக்கி
ஹேய்...வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோ...டு மடக்கி நீ போடு
ஓஹோ.. அஞ்சுமணி
மஞ்சள் வானத்தப் பார்த்தா
நெஞ்சுக்குள்ளே சொகம்
உனக்கின்னுதான் சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாம்மா வேணாம் வேணாம்
உள்ளம் திண்டாடுதே
என்ன விடுகதையோ? திண்டாடுதே ரெண்டு கிளியே மந்தையாடு மாறிப்போனா சந்தையில தேடுவேன் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக் கெதுதான் சொந்தமடா
மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே வந்தலாபம் மதிமந்தமடா
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால் அதோடே சொந்தம் மாறுமடா
கொட்டாம்பட்டி ரோட்டிலே
குட்டி போற ஷோக்கிலே
நான் ரொட்டியத்தான் திம்பேனா குட்டியத்தான் பாப்பேனா
பஞ்சாங்கம் பாப்பேனா வா மா வா மா
இது பால் காச்சும் நேரம் தான் வா மா வா மா
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி
அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
இதுதான் சுகமோ இன்னும் பெறுமோ இளமை தருமோ மயக்கம் வருமோ
மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
நான் உங்கள் கூட வர சம்மதமா சரி சமமாக நிழல் போலே நான் கூட வர சம்மதமா
மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன்
காக்கா கடி கடிச்சு கொடுத்த காமர்க்கட்டு மிட்டாயி,
சோக்கா வங்கி தின்னுபுட்டு,உட்டானய்யா கொட்டாவி,
எட்டாத கனி மேலே கொட்டாவி விட்டானாம்
முடவன் கிட்டாத தேன் மேலே வட்டாரம் போட்டானாம்
அட எட்டூரு வட்டாரத்தில வீசும்
அச்சு வெல்லம் தான் சேர்த்து பசு நெய்யைத் தான் ஊத்து
மஞ்சத் தண்ணி ஊத்து மாமன் மேல பார்த்து
கொஞ்சி கொஞ்சி நீ ஆடு கூத்து
ஐயாவோட கூத்து கட்டு
யானை கட்டி ஏர பூட்டு
வாய்க்கா வெட்டி பாத்தி கட்டு
பம்பரமா சுத்தி கிட்டு
பகலெல்லாம் பாடு பட்டா
வெளஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே
நீ வேணுண்டா என் செல்லமே
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உணை சேரும்
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி
இங்கு உள்ள போது வேதம் ஓது
இமை மூடிய பார்வையில் மயக்கம்
இதழ் ஓதிய வார்த்தையில் மௌனம்
பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதி தானோ
பரிதாபம் தன்னைக் கண்டு கருணை இல்லாததேனோ