naalum en manam (nilavu suduvathillai)
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன்மனம்
.
ராசராச சொழன் தரும் சிம்மாசனம்
தேவை இல்லை பாவையுடன் பொன் ஆசனம்
தென்றல் வரும் தரும் ஒரு பூவாசனம்
தேனில் கங்கை ஓடும் அதில் நீர் பாசனம்
ஏழு வண்ண வானவில் ஆடும் தோரணம்
நாளை நல்ல நாளை பார்த்து பாடும் நாயனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன்மனம்
நாளும் என் மனம்
இனி பாடும்ம்ம் மோஹனம்
.
அங்கும் இங்கும் துள்ளும் விழியே மான் இனம்
ஆசை கொண்டு பேசும் தமிழே தேன் இனம்
கண் வரைந்த பொன் ஓவியம் நீ நூதனம்
காதல் இன்பம் நாளும் தரும் உன் பூமனம்
பூமரங்கள் எங்கும் எங்கள் காதல் சாசனம்
பூமியெங்கும் வானம் காட்டும் இன்ப தரிசனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன்மனம்
நாளும் என் மனம்
இனி பாடும்ம்ம் மோஹனம்
http://www.dhool.com/phpBB2/viewtopi...406eeb97931913
thanga nerathukkuth thaan (nenjinile)
I simply consider this song awesome for very creative vairamuthu's "LYRICS" may be then a very lil for music...and then a wee bit for vijay's down-to-earth voice. Sometimes reminds me of similar other fav of mine "thanjavoor mannu eduthu thamira barani thanniya vittu "
http://www.thiraipaadal.com/albums/ALBDEV00020.html
(forget about the video its not worth it)
Thanga nerathukku thaan thamizh natta ezhuthi tharattuma (thamzihan enbathaal ezhithu kuduthudalaam)
un kannu azhagukku thaan kannada naata vaangi tharattuma (pakkathu maanilamaam, athanaala vaangi tharaaram)
nee paarkum paarvaikku punjab-aiye kekkatuma
nee kaatum anbukaaga andravaiyE kodukattuma
utharavu solividu ooty thEsam unakkuth thaan
iduppu madippukku himachalam podhuma (inga arumaiyaana karpanai irukku, I leave it for the readers to interepret)
kurumbu paarvaikku t haan gujrat venuma
bigu panna koodathu bihar eduthukko
un kattu masthu udambukku kashmir pudichuko (again therez a subtle message here, to be interpreted by the readers)
hair style kaaga kerlavai thanthidava
kova pada koodathu goa vaiyum vaangiko (a place to chill one's worries to have a fab holiday)
deepavali bonuskku sikkim vachukko
wrong panna koodathu rajasthanai tharEn ( a desert, so beware do not mess with me, If then I shall give u rajasthan)
othungi nikka koodathu orissavaiyum tharen
thuLi thuLi kudhichidu delhi unakku thaan
manasa inga koduthidu manipur unakkuth thaan
matinee show-kku vandha meghalaya thanthiduvEn
un naakku style-kaaga vaNgaLamum thanthiduvEn (remember rabindranath famous poet...)
ithayathai koduthidu indhiyavE unakku thaan :bow:
Songs on friendship and pain of broken friendship
idho idho en nenjile is really a beautiful song of friendship between two girls. similarly, there are also songs which deeply express the pain felt by a man if his trustworthy friend betrays him. The Song
Unakkenna mele nindrai oh nandalala
Unadhanai padugindren nan romba nala
thai madiyil pirandhom thamizh mannil valarndhom
nadagathil kalandhom nadigan ena valarndhom
dhom dha dhom dha dhom dha dhom dha (3)
adadha medai illai podadha vesham illai
sindhadha kanneer illai sirippukkum panjam illai
kal kondu adum pillai nool kondu adum bommai
un kaiyil andha noola nee sollu nandhalala
yar yaro nanban endru yemandha nenjam undu
poovendru mullai kandu puriyamal nindren indru
pal pola kallum undu nirathale rendum ondru (2)
nan enna kalla pala nee sollu nandhalala
this is a lovely song by kannadasan,music by msv,sung by spb and beautifully performed on screen by kamalhassan. how do u friends like it....? Reply please.[/b]
vaigai karaiyinil oru paravai (nakshathiram)
http://www.mediafire.com/?f5lmgjknmcn
vaigai karaiyinil oru paravai - adhu
vaanathil thEduthu than uravai
thaniyE kaaNudhu pagal iravai - adhu
thanakkuL vaithathu than kanavai
.
kaaval ilaamal irukkindrathu - athu
kavalai ilaamal parakkindrathu
bothaiyilE athu vizhunthathillai - than
poojaiyai eppothum maranthathillai
.
pennukku veligaL naangu undu - oru
pechu vanthaalum theengu undu
kaNNukku virunthena iruppathundu - than
kadamaiyaith thaan avaL ninaipathundu
.
oru vagai swarathil oru raagam - athil
ondru kurainthaal maru raagam
mangalam irunthaal suga raagam - nalla
mangaLa vazhvil anu raagam
dhaagam edukkira nEram (enakaaga kaathiru)
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00143.html
(dhaaham edukkira nEram)
It says vani jayaram. I supp its UMA RAMANAN.
தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்
மதுமழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி சந்தனபூக்களில் சிந்தும் மஹரந்தம்
.
இமயம் பனிமலர் சூடும்
விழியில் கனவுகள் ஆடும்
இதயம் முழுவதும் நாதம்
இது தான் சங்கம மாதம்
பேசும் கிளிகளே புல்வெளிகளே ஓ நனைந்த பூவே
தேவன் வந்தான் கொண்டாடுங்கள்
சத்தமின்றி பண்பாடுங்கள்
இனி நான் ஆடும் நேரோடை தேனோடை யாவும் நானே
.
பனிகள் உருகிடும் ஓசை
பேசும் மன்மத பாஷை
இமைகள் துடித்திடும் ஓசை
இதயத்தின் ரகசிய பாஷை
காதல் அமுதமா இல்லை விஷமுமா இல்லை அமுத விஷமா
கண்ணுக்குள்ளே தூக்கம் இல்லை காதல் சொல்ல நாக்கும் இல்லை
இனி நான் பாடும் பூபாளம் பாதாளம் வரையில் போகும்
//அமுதமா
இல்லை விஷமுமா
இல்லை அமுத விஷமா
hold...
amudenbathaa visham enbathaa?
illai amutha-visham enbathaa?//
from "en kaathale en kaathale" - duet
rendukkum yaar lyricist :| ? //
malargaLe naadhaswarangaL (kizhakke pogum rayil)
http://www.dhool.com/sotd2/76.html
ஆ...ஆஅ...
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத் தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
மலர்களே...நாதஸ்வரங்கள்
பால்வண்ண மேனியை ஆகாய கங்கை
பனிமுத்து நீராட்டி அழகூட்டினாள்
கற்பக பூக்கொண்டு கருநீலக்கண்ணில்
ஆ...அ.....அ...
கற்பக பூக்கொண்டு கருநீலக்கண்ணில்
ரதிதேவி தான் மை தீட்டினாள்
காதல் தேவனின் கைகளில் சேர.
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத் தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
மலர்களே...
லாலில லாலி லாலில லாலி
கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
மன்மதன் திருக்கோவில் அதில் காதல் பூஜை
ஆ...அ.....
மன்மதன் திருக்கோவில் அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே
காதல் வானம் பூமழைத் தூவ
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத் தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
மலர்களே..
ம்ம்ம்....ம்....
chittuk kuruvi vetka paduthu (chinna veedu)
tharadath thathathatha
tharadath thathathatha
tharadath tharadath tharadath tharadath tharadath tharadath thaa
சிட்டுக் குருவி
வெட்கப் படுது
பெட்டைக் குருவி
கத்துத் தருது
தொட்டுப் பழக பழக சொர்கம் வருது
கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
தத்தை தத்தித்தவழும் தோளை தொத்தித்தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்...ம்ம்ம்
நித்தம் இந்தத்தருணம் இன்பம் கொட்டித்தரணும்
என்றும் சரணம் சரணம்
இந்த கட்டில் கிளிதான் கட்டுப்படுமே
விட்டுத் தருமே அடடா
மச்சக்குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே
முத்தச்சுவடு சிந்தும் உதடு
சுற்றுப்பயணம் எங்கும் வருமே
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே
நித்தம் எச்சில் இரவு இன்பம் மட்டும் வரவு
நித்தம் முத்தச் செலவு
மொட்டுக்கட்டும் அழகு பட்டுக்கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப்பழகு
ஆஹா கள்ளக்கனியே அள்ளச்சுகமே
வெட்கப்பறவை விட்டுத்தருமோ
மன்னன் மகிழும் தெப்பக்குளமும்
செப்புக்குடமும் இவளே
அங்கம் முழுதும் தங்கப்புதையல்
மெத்தைக்கடலில் முத்துக்குளியல்
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே
thathath tharara
thathath tharara
thathath tharara
thathath tharara
ILaiyaraja is GOD :bow: :bow:
http://www.oosai.com/tamilsongs/chinna_veedu_songs.cfm
Re: chittuk kuruvi vetka paduthu (chinna veedu)
Nice song SP...dull-aa irukkum manasai thatti ezhuppi 'wake up' girl-nnu solRa maadhiriyaana song! :thumbsup:
And also...'siRiya paRavai'! :)
Quote:
Originally Posted by Shakthiprabha
தத்தை தத்தித்தவழும் தோளை தொத்தித்தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்...ம்ம்ம்
நித்தம் இந்தத்தருணம் இன்பம் கொட்டித்தரணும்
என்றும் சரணம் சரணம்
இந்த கட்டில் கிளிதான் கட்டுப்படுமே
விட்டுத் தருமே அடடா
மச்சக்குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே
முத்தச்சுவடு சிந்தும் உதடு
சுற்றுப்பயணம் எங்கும் வருமே
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே
நித்தம் எச்சில் இரவு இன்பம் மட்டும் வரவு
நித்தம் முத்தச் செலவு
மொட்டுக்கட்டும் அழகு பட்டுக்கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப்பழகு
ஆஹா கள்ளக்கனியே அள்ளச்சுகமே
வெட்கப்பறவை விட்டுத்தருமோ
மன்னன் மகிழும் தெப்பக்குளமும்
செப்புக்குடமும் இவளே
அங்கம் முழுதும் தங்கப்புதையல்
மெத்தைக்கடலில் முத்துக்குளியல்
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே