அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா*
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா*
Sent from my CPH2371 using Tapatalk
காதல் நிலா முகம் முகம்
கண்ணில் உலா வரும் வரும்
மெல்லத்தான் நெஞ்சை கிள்ளத்தான்
கொடியிடை விளைவது கனி
இந்த கனியிடை விளைவது சுவை
Sent from my SM-A736B using Tapatalk
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே. தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே
Sent from my CPH2371 using Tapatalk
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
Sent from my SM-A736B using Tapatalk
பச்சை மலைப்பூவு நீ உச்சி மலை தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
Sent from my CPH2371 using Tapatalk
பூ போல நா இருந்தேன் புயலை போல
மாத்திட்டா நந்தவன தேரு மேல
என்ன ஏத்திட்டா
Sent from my SM-A736B using Tapatalk
ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைல கொஞ்சம்
மாத்தி
Sent from my CPH2371 using Tapatalk
ஒன்ன மாத்திக் காட்டாம மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஒன்ன வேட்டி
Sent from my SM-A736B using Tapatalk
கல்யாணப் புடவையின்னு மாமனாரு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நெறம் பச்சையப்பா - போட்டுத்
துவைக்கையிலே வந்த நெறம் வெள்ளையப்பா
வேட்டி சேலை போட்டி போட்டு ஆத்துக்குக்குளே அலசும் போது
வேட்டி இங்கே
Sent from my CPH2371 using Tapatalk
பக்கத்திலே வந்து நில்லுங்க மச்சான்
பட்டு வேட்டி இதைக் கட்டுங்க மச்சான்
அக்கம் பக்கம் இங்கே யாருமே இல்லே
வெக்கப்படவும்
Sent from my SM-A736B using Tapatalk
வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி
காயாகி கனியாகி வண்ணம்
Sent from my CPH2371 using Tapatalk
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்பம் ராகம்
என் உள்ளம் போடும் தாளம்
Sent from my SM-A736B using Tapatalk
தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும்
பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
Sent from my CPH2371 using Tapatalk
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்
Sent from my SM-A736B using Tapatalk
தாழை மடல் சிரிப்பு**
வாழை உடல் விரிப்பு *
ஆடிவரும் அன்னம்
Sent from my CPH2371 using Tapatalk
பூப்போல கண்ணாலே தான் பேசும் சிங்காரமேனி
அன்னம் போல் நம்மோடு தான் ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல் தான் வண்ணப் பாப்பா
Sent from my SM-A736B using Tapatalk
ஒண்ணும் தெரியாத
பாப்பா கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும்
மாமா கையை பிடிச்சானாம்
சின்னப் பொண்ணு
Sent from my CPH2371 using Tapatalk
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட
வெவரம்
Sent from my SM-A736B using Tapatalk
இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயித்தில் பயம்
Sent from my CPH2371 using Tapatalk
தெனாலிக்கு எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்
பகலால் இரவு பயந்தால்
பறக்கும் பருந்தால் குயிலும் பயந்தால்
அது நியாயம்
Sent from my SM-A736B using Tapatalk
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
Sent from my CPH2371 using Tapatalk
எந்தன் தொலில் நீ சாய்ந்தாள் இன்னும் என்ன மௌனமா
புல்லின் மீது பூ வீழ்ந்தால் ஓசை என்ன கேட்குமா
மல்லிகை கொடி தோளை சுற்றுதே
தேவன்
Sent from my SM-A736B using Tapatalk
தேவன் கோவில் மணி ஓசை. நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
Sent from my CPH2371 using Tapatalk
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு
Sent from my SM-A736B using Tapatalk
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
Sent from my CPH2371 using Tapatalk
போதும் என்று சொன்னால்
ராதை நெஞ்சு தாங்குமா
கண்ணும் கண்ணும் பேச பேச
நெஞ்சம் ஏனோ மௌனமாக
தூரம் நின்று தீண்ட தீண்ட
கைகள் இங்கு ஊமையாய்
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணில்லாத மனிதருக்கு
பார்வை ஆகணும்
வாய் ஊமையான பேர்களுக்கு
வார்த்தையாகணும்
Sent from my CPH2371 using Tapatalk
விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே
வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது தாய்மொழிக்கு
Sent from my SM-A736B using Tapatalk