OMG Melodies and Melancholies Part 2
ஆனானப் பட்ட ஈசனுக்கும் சனி பகவான் பிடியிலிருந்து விடுபட முடியாமல் பிரம்மஹத்தியால் பிச்சையெடுத்து பாவம் தீர்க்க வேண்டிய சூழல் !
https://www.youtube.com/watch?v=9l1NsHpGUsE
Printable View
OMG Melodies and Melancholies Part 2
ஆனானப் பட்ட ஈசனுக்கும் சனி பகவான் பிடியிலிருந்து விடுபட முடியாமல் பிரம்மஹத்தியால் பிச்சையெடுத்து பாவம் தீர்க்க வேண்டிய சூழல் !
https://www.youtube.com/watch?v=9l1NsHpGUsE
Gap filler from GG starrer Thenmazhai!
'Cho' Ramaswamy comedy with Nakesh and GG!
https://www.youtube.com/watch?v=kohJzpbHd-0
an enchanting solo song!
https://www.youtube.com/watch?v=VK4-okqTIx4
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவஞ்சலி
சிவாஜி / ஜெமினி கணேசன்களின் இணைவின் முன்னோட்ட நினைவலைகள் !
Quote:
சம அந்தஸ்தில் மக்களின் வரவேற்பைப் பெற்று புகழ் வெளிச்சத்தில் மின்னி ஒளிர்ந்த இரு நடிப்புச் செம்மல்கள் நடிகர்திலகமும் காதல் மன்னரும்!
அகில உலக அளவிலும் ஒரு நல்ல புரிதலுடன் கதைக் களத்தின் வெற்றிகரமான நடிப்பு உருவகத்தை மட்டுமே மனதில் இருத்தி எந்த வித ஈகோவுக்கும் இடம் தராது பதினைந்து படங்கள் இணைந்து இரு கதாநாயகர்கள் கலக்கியது பெருமையுடன் நினைவுகூரத் தக்க சாதனையே !!
வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டியதமிழன், பாசமலர், பாவமன்னிப்பு,பதிபக்தி, பந்தபாசம், நாம் பிறந்த மண், சரசுவதி சபதம், திருவருட் செல்வர், கந்தன் கருணை போன்ற படங்களில் நடிகர்திலகத்துடன் கதை முக்கியத்துவம் கருத்தில் கொண்டு அளவாக அடக்கி வாசித்திருப்பார் காதல் மன்னர் !
சாவித்திரியை தனது பாசமலர் தங்கையாகவும் ஜெமினியை மாப்பிள்ளை என்றுமே நிஜ வாழ்விலும் மதித்தவர் நடிகர்திலகம்! குலமகள் ராதை படத்தில்உலகம் இதிலே அடங்குது என்னும் பாடல் காட்சியில் சினிமாக்காரங்க படத்தைப் போட்டா பத்திரிகைகள் கடைகளில் விரைவில் தீர்ந்துவிடும் என்ற கருத்துப்பட வரும் காட்சியில் நடிகர்திலகம் தன்னை முன்னிலைப் படுத்தாது ஜெமினி சாவித்திரி படங்களைக் காட்டி தனது கர்ணன் காலத்துத் தொடர்ச்சியான நன்றியறிதலையும் (கட்டபொம்மனில் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் நடிக்க இயலாத இக்கட்டான சூழலில் நடிகர்திலகத்தின் பாசமலர் வழி வேண்டுதலை ஏற்று எந்த ஈகோவுமின்றி உடனே வந்து நடித்துக் கொடுத்து படத்திற்கே இனிமையும் பெருமையும் சேர்த்தவர் ஜென்டில்மேன் ஜெமினி) மரியாதையையும் வெளிப்படுத்தி அவர்களைப் பெருமைப்படுத்தியிருப்பார் !!
பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும், உனக்காக நான் திரைப்படங்களில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினிகணேசனின் பாத்திரப்படைப்பை கதையின் நாயகனாக முன்னிலைப் படுத்தும் வண்ணம் தனது விட்டுகொடுக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!
https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
Monotony breaker !
சூரக்கோட்டை சிங்கக்குட்டியாக பிரபு உருவகப்படுத்தப் பட்டபோது சிவாஜிக்குப் பதிலாக பிரபுவின் தந்தையாக நடித்தார் ஜெமினி.
வயதின் முதிர்ச்சி முகத்தில் அப்பிக் கொண்டாலும் வழக்கத்துக்கு மாறாக 'விக்'கேல்லாம் வைத்துக் கொண்டு வழக்கம்போல விஜயகுமாரி ஒரு பக்கம்
பிரமீளா இன்னொரு பக்கம் என்று காதல் மன்னன் இமேஜை போட்டியில்லாத நிரந்தர நிலையிலும் தக்கவைத்துக் கொள்கிறார் ஜெமினி !
https://www.youtube.com/watch?v=pRMwQmoWDj8
https://www.youtube.com/watch?v=JV4fNy6zeIA
சிரித்தாலும் கண்ணீர் வரும் ...அழுதாலும் கண்ணீர் வரும்......
சிரிக்காமலும் அழுகாமலும் கண்ணீர் வருமா... ? வருமே...
வெங்காயம் உரித்தாலும் ! பதுக்கி வைத்த வெங்காயம் அழுகும் போதும் ...வெங்காயத்தின் விலை பட்டம்போல ஏறிப் பறக்கும் போதும்....!
GG starrer பெண் என்றால் பெண் திரைப்படத்தில் ..
https://www.youtube.com/watch?v=UhKMqafjLas
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள்
பார்ட் 3 நடிகர்திலகத்தின் கம்பீர உச்சரிப்பால் பெருமை பெற்ற ஆங்கில வார்த்தைகள் !!
Never ...I don't care....No peace of Mind....To be or Not to be ..You too Brutus ....Twinkle Twinkle Little Star .....I am a little tea pot ....Get Out!!
முறையான பள்ளிவழி ஆங்கிலக் கல்வி கற்றவறல்ல என்றாலும் தனது உச்சரிப்புத் தனித் தன்மையாலும் அபார ஞாபகசக்தி திறனாலும் பகுத்தறியும் தன்மையாலும் ஆங்கிலத்தையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தவர் நடிகர் திலகம் !
https://www.youtube.com/watch?v=eNvjPjKqd6k
Quote:
கௌரவம் திரைப்படத்தில் ஒரு MGM சிங்கம் போல அவர் கர்ஜிக்கும் NEVER என்னும் வார்த்தையும், சாந்தி திரைப்படத்தில் தனது தர்ம சங்கடமான சூழலில் அந்தக் கால ராமராஜனான எஸ் எஸ் ஆர் திரும்பி வந்து தன்னுடன் வாக்குவாதம் முற்றும் பொது உறுமும் I don't care வார்த்தைகளின் ஏற்ற இறக்க Modulation ...ஞான ஒளி திரைப்படத்தில் போலீஸ் நண்பனால் இம்சிக்கப் படும் போது மனம் வெறுத்து பாடும் No peace of Mind..... உதட்டசைவு...பிரஸ்டிஜ் பத்மநாபனின் மணிப் பிரவாள ஆங்கில வசன நடை ...புதிய பறவையின் Pleasure is mine சௌகாரிடம் வெளிப்படுத்தும் மிடுக்கு......தங்கப் பதக்கத்தின் Twinkle Twinkle Little Star........என்னைப் போல ஒருவனில் I am a Little Tea Pot....ராஜபார்ட் ரங்கதுரையின் To be or Not to be.....சொர்க்கம் திரைப் படத்தில் இறுதிக் கட்ட ஜூலியஸ் சீசரின் You too Brutus.....
இதற்கெல்லாம் சிகரம் பாசமலரில் பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தையும் கோபத்தையும் பென்சில் சீவுவதில் வெளிப்படுத்தி காதல் மன்னரை Get Out என்று விரல் சுட்டி விழியால் வெளியே வழிகாட்டும் காட்சியே !
(காதல் மன்னரின் Each for all and All for Each முறையான மேற்கத்திய பாணி ஆங்கில உச்சரிப்பு அவரது பள்ளிவழி ஆங்கில போதனையாலும் பின்னாளில் அவரது கல்லூரி விரிவுரையாளர் பணி மூலமும் இயற்கையாக அமைந்ததே !)
https://www.youtube.com/watch?v=wnFPEPEGCvc
என்னதான் மேஜர் சுந்தரராஜனும் வி எஸ் ராகவனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பீட்டரடித்தாலும் நடிகர்திலகத்தின் தனித் தன்மையான ஆங்கில உச்சரிப்பு பாராட்டுதலுக்குரியதே!!
மறக்க முடியாத நினைவலைகள் தலைவா!! RIP (Rest in Peace but Return If Possible)
செந்தில்
Gap filler
From Lalitha ....GG starrer with Sujatha and kamalhaasan!
https://www.youtube.com/watch?v=-4HJ5D7fs-Y
Rudhraveena movie scenes (unnaal mudiyum thambi with kamal) with chiranjeevi!
https://www.youtube.com/watch?v=bOY7VV8yn8M
an emotional outbreak!
https://www.youtube.com/watch?v=mXNc0Z0HQpU
What a cool portrayal with a fire brand dialogue delivery from this unforgettable thespian of subtle acting!!
https://www.youtube.com/watch?v=-8ETVWtvoSg
காந்தியடிகள் பிறந்தநாள் நினைவுகூரல்!
https://www.youtube.com/watch?v=duZm6OytAns
https://www.youtube.com/watch?v=ciTmDDFjFvk
on behalf of GG thread...
https://www.youtube.com/watch?v=TwiWbFoDyEY
காந்தி ஜெயந்தி நினைவலைகள் !
https://www.youtube.com/watch?v=Zt_MmVBUv84
https://www.youtube.com/watch?v=_SakitCoNYc
மனிதனும் தெய்வமாகலாம் !
https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY
in commemoration to world senior citizens' protection day...though belated!
https://www.youtube.com/watch?v=AVqMnklPmS4
NT's rare clipping in the kannada original school master at the request of Pantulu!
https://www.youtube.com/watch?v=q8vxKpQy2RM
self confident senior citizen!
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
How sweet is this gentleman Gemini in making the environ so sweet stealing the show!
https://www.youtube.com/watch?v=rEEJkehsdTo
Guest performance outshining others! that is this magician GG and his Midas touch!!
https://www.youtube.com/watch?v=Qmq9Fglh7Lo
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
1. காலங்களில் அவள் வசந்தம் ..../ பாவமன்னிப்பு
https://www.youtube.com/watch?v=52kDVborPjQQuote:
ஜெமினிக்கான பி பி ஸ்ரீனிவாசின் இனிமைக்குரல் குழைவில் காலங்களையும் கடந்து ரசிக நெஞ்சங்களில் வசந்த அலைகளை தென்றலாக தவழ விடும் சிரஞ்சீவித்துவம் பெற்ற மதுர கீதம் !
பாடலின் மெல்லிசைக் கோர்ப்பும் கற்பனை வளம் மிக்க வரிகளும் பாடல் படமாக்கப் பட்டுள்ள விதமும் காதல் மன்னரின் இயல்பான மேன்மை நிறைந்த உடல் மொழியும் மென்மையான பாடல் வரிகளுக்கேற்ற அசைவுகளும் உடையலங்காரமும் என்றும் பசுமையே !
https://www.youtube.com/watch?v=bZYcTwSDYG0
https://www.youtube.com/watch?v=vbn4CT3gXtw
https://www.youtube.com/watch?v=w6f_WJFYH-Y
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 2 இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுது.....வீரபாண்டிய கட்டபொம்மன்
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTEQuote:
ஏ எம் ராஜாவின் மாற்றுக் குரலாக பின்னாளில் ஜெமினியின் குரலாகவே மாறிப் போன பி பி சீனிவாசராவ் முதன் முதலில் ஜெமினிக்குப் பாடியது !
வெள்ளிவிழாக் கண்ட வெற்றிச் சித்திரத்தில் வெள்ளித்தட்டில் பாலன்னமாக சுவை சேர்த்த என்றும் இனிக்கும் தேனமுதப் பாடல் ஜெமினி பத்மினி இணைவில் !நடிகர்திலகமும் காட்சியளித்து பெருமை சேர்ப்பார் பாடலின் இறுதிவரி காட்சியமைப்பில் ...
https://www.youtube.com/watch?v=jQyQjsgwFBs
https://www.youtube.com/watch?v=BBmQp0ZlSaU
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 3
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா ....சுமைதாங்கி
https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0Quote:
வாழ்க்கையில் எப்போதேல்ல்லாம் நாம் சரிவை சந்திக்கிறோமோ அப்போதெல்லாம் வழுக்கி விடாமல் வீழ்ச்சியையும் எழுச்சியாக மாற்றிட நம்மை ஆக்கிரமிக்கும் நமது மனசாட்சியின் மன தைரியமூட்டும் நம்பிக்கையின் தும்பிக்கை எக்காலத்திலும் இப்பாடலே!
குறும்புத்தனமெல்லாம் அடங்கி ஒடுங்கி யதார்த்த வாழ்வின் சிக்கல்கள் சிலந்தி வலையாய் தன்னை சுற்றும் போது மனம் வெறுத்து ஜெமினி என்னும் உன்னதமான நடிப்புப் கலைஞர் இப்பாடல் காட்சிக் கோர்ப்பில் காட்டியிருக்கும் உடல்மொழி முகபாவங்கள் நமது மனங்களில் அதிர்வலைகளை உண்டு பண்ணி நெஞ்சத்தை நெகிழச் செய்து கன்னங்களில் கண்ணீர்க் கோடுகளை வரைந்திடும் ஒரு வித்தியாசமான உணர்வு நம்மை விட்டு என்றுமே அகலாத அற்புதமான ஜெமினி முத்திரை !
https://www.youtube.com/watch?v=qd3kEym6ULU
https://www.youtube.com/watch?v=i2DaIx1BDDk
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 4 / ராமு
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நான் இல்லை.....
Quote:
ஓய்வு பெற்ற ராணுவ வீரராக கச்சிதமான தோற்றப் பொலிவில் ஜெமினி தனது நடிப்பாற்றலை பறைசாற்றிய மறக்க முடியாத காவியம் ராமு !
போர்வீரனின் நிஜ வாழ்க்கைப் போராட்டங்கள். மனைவியைப் பறிகொடுத்து மகனும் அதிர்ச்சியில் ஊமையாகிவிட்ட பாலை வாழ்வில் அவர்
பாதையில் குறுக்கிடும் பாலைவனச் சோலையாக காதலை உணர்த்தும் பருவப் பெண் விஜயா!
அவள் நினைப்பே தவறு என்று கண்ணியமான மறுப்பை சோகக் கனிவுடன் மனதில் என்றும் ரீங்கரிக்கும் அமர அமுத மதுரமாக ஜெமினியின் குரல் பிரதிபலிப்பாக இழைக்கிறார் பி பி ஸ்ரீனிவாஸ் !
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
https://www.youtube.com/watch?v=GymE4x-QRb8
https://www.youtube.com/watch?v=SE56rBItOO4
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 5 பாதகாணிக்கை
பூஜைக்கு வந்த மலரே வா......... பூமிக்கு வந்த நிலவே வா
Quote:
முக்கோணக் காதலின் பிராண்ட் அம்பாசடராக காதல் மன்னர் வலம் வந்த தமிழ்த் திரைக் காதலின் பொற்காலம் !
வித்தியாசமான கதைக் களமாக இருந்தாலும் ஜெமினியின் இனிமை நிறைந்த காதல் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை !
மனதை அள்ளும் இசையில் நிலைத்து நிற்கும் மதுர கானம் விஜயகுமாரியின் இணைவில் நேர்த்தியான ஒளிப்பதிவில் இன்றளவும் ரசிக்கப் படுகிறது !
பாடலின் ஆரம்ப இசைக்கோர்ப்பு அபாரம் !
https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U
https://www.youtube.com/watch?v=M_EmXesLIGI
https://www.youtube.com/watch?v=8ylJjTyc4FA
Gap filler / Monotony breaker from the movie Poojaikku Vandha Malar!
https://www.youtube.com/watch?v=2Wu3TLhStGc
https://www.youtube.com/watch?v=TXUVGqxjPd0
https://www.youtube.com/watch?v=k3qrYh0oFUI
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 6
வாழ்க்கைப் படகு
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ ...
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே ,,,
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே ..
Quote:
காதல் மன்னரின் கண்ணியமான காதல் காட்சிகள் எத்தகைய இதமான சுவடுகளை நமது மனங்களில் பதிக்கின்றன என்பதற்கும் நிகரற்ற காதல் நடிப்பின்
நிலையான காதல் சக்கரவர்த்தி அவரே என்பதற்கும் இப்பாடலே சாட்சி ! தேவிகாவின் இணைவில்....
அந்தக்கால இசைக்குழுக்களின் ஆதர்ச கீதம் !!
https://www.youtube.com/watch?v=hJVHq886BOE
https://www.youtube.com/watch?v=5z91QaHxzDI
https://www.youtube.com/watch?v=EmnxtbnKrwo
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 7
காதல் நிலவே கண்மணி ராதா / ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்!
!Quote:
பாந்தமான ஜெமினி சாவித்திரி ஜோடிக்கு ஜாடிக்கேற்ற மூடியாக அமைந்த குதூகலமான பாடல்கள் நிறைந்த படம் !
இந்தப்பாடலும் காதல் மன்னரின் துள்ளலான காதல் வெளிப்பாட்டுக்கு சான்றானது
https://www.youtube.com/watch?v=ABpS4vB7wUs
https://www.youtube.com/watch?v=na7YNbq3mGE
https://www.youtube.com/watch?v=6CFA6QRA1oc
he indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 8
சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ / வாழ்க்கை படகு
Quote:
பிள்ளையாகவே இருந்து விட்டால் தொல்லையே இல்லையே !!
குழந்தைகளுடன் நடிக்கும்போது ஜெமினியின் இனிமை ததும்பும் பாசம் வழியும் பார்வையும் நெஞ்சில் பொங்கும் அன்பும் ரசனையே !
https://www.youtube.com/watch?v=c8UIq19_dY4
https://www.youtube.com/watch?v=yldm_s_eW_s
https://www.youtube.com/watch?v=fiyEflS7NjU
https://www.youtube.com/watch?v=3ko_TkEHPIs
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 9
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியில் ஊரார் .....காத்திருந்த கண்கள்
ஒரு பெரிய கார் ஒரு சிறிய சைக்கிளிடம் கவிழ்ந்த கதை பாடலாக !
Quote:
காரோட்டும் சாவித்திரியின் பின்னாலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு துரத்தி துரத்தி கூடை ஐஸை அவர் தலையில் கோன் ஐஸாகக் கவிழ்த்து பிகர் மடிக்கிறார் காதல் மன்னர் !
அந்த லூசுப் பொண்ணும் கார் கண்ணாடி வழியே பெருமையாக லுக் விட்டுக் கொண்டே மன்னரின் காதல்வலையில் சிக்கிக் கொள்கிறார் !
https://www.youtube.com/watch?v=T9LIXZIZ--Q
https://www.youtube.com/watch?v=WV5d-q9NO9M
அட நம்ம ரஜினிகூட காதல் மன்னரின் இப்பாடலுக்கு ரீமிக்ஸ் அடிக்கிறாரே! என்ன படமோ?!
https://www.youtube.com/watch?v=JsQ8D-g6PSs
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 10
ஆஹா ஒடிவது போல் இடையிருக்கும் ...இருக்கட்டுமே! / இதயத்தில் நீ
Quote:
தேவிகாவின் இணைவில் காதல் மன்னருக்கு அவரது பிடி இடை கூட கொடி இடையாமே !
காதலுக்குத்தான் கண்ணில்லையே ..!
https://www.youtube.com/watch?v=0a1Yr4UcxWg
extra!
கண்கள் திறந்து கொண்டதும் ஜெமினியின் மைண்ட் வாய்ஸ் !
யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன ..!
ஆறு மனமே ஆறு ஜெமினி ஸ்டைல் !
https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM
https://www.youtube.com/watch?v=znk1Bb7Xbuc
Gap filler
Ghost Beauties ! / அழகுப் பேய்கள் ..கற்பகம் விஜயா முதல் மாயா நயன்தாரா வரை !
https://www.youtube.com/watch?v=1nn_QDc8hsIQuote:
பேயாக வந்தாலும் பெண்ணென்றால் அழகுப் பேயே !
பெண்ணென்றால் பேயும் இரங்குமாமே அந்தப் பெண்ணே பேயாகி மேகங்கள் மேலே ஏறி இறங்கி வருவதெல்லாம் நமக்குத்தான் சாத்தியம் !
ஒரு வசதிக்காக காதல் மன்னர் இறந்து போன மனைவி பேயாக வெள்ளாடையில் வந்து தன்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தியதாக கதை பண்ணி சாவித்திரியை இரண்டாம் கல்யாணம் பண்ணினாலும் பண்ணினார் ....
அவரையே ரோல் மாடலாக வைத்துக் கொண்டு ரவியும் அசோகனும் பெண் பேய்களுடன் குலாவும் கற்பனை வளம் மிக்க காட்சிகளும் ...
Ravi in the clutches of same Vijaya ghost!
https://www.youtube.com/watch?v=6ZByhP1ebCQ
Asokan enjoys two ghost company!!
https://www.youtube.com/watch?v=scDfbr5pAA0
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 11
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா ...காத்திருந்த கண்கள்
https://www.youtube.com/watch?v=hyskryhfsqQQuote:
கணவன் மனைவியின் அன்புப் பாலம் குழந்தையே !
ஊடல்கொண்ட மனைவி கூடல் நாடி ஓடுவது குழந்தைக்காகவே !
என்னவொரு ஸ்டைலாக சிகரெட்டை சுண்டிவிட்டு பாடலை ஆரம்பிக்கிறார் காதல் வடிவமைப்பாளர் !!
https://www.youtube.com/watch?v=bWda7mcUyUA
https://www.youtube.com/watch?v=sGZkPspbq9c
Gap filler
காத்திருந்த கண்கள்
https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo
Gap filler
காத்திருந்த கண்கள்
https://www.youtube.com/watch?v=uYu4tJlwj_A
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 12
யார் யார் யாரவள் யாரோ ....பாசமலர்
Quote:
வழக்கம்போலவே சுழன்றடிக்கும் நடிகர்த்திலகப் புயலிலும் கலங்காது தன்னம்பிக்கையுடன் தனது பாணியில் இனிமை சேர்த்து தனது நடிப்புப் படகை பத்திரமாக கரை சேர்க்கிறார் காதல் மன்னர் சாவித்திரி இணைவில் !
ஜெமினியின் இனிமை பாடல் விருந்தில் இப்பாடலும் சீனிவாசின் ஜெமினிக்குரல் அடையாள முத்திரையே !
https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g
https://www.youtube.com/watch?v=v11Mn9NOyGA
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 13
இளமை கொலுவிருக்கும் ....ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்!
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsMQuote:
ஜெமினி கணேசன் வெறும் காதல் மன்னராக மட்டுமில்லாது நடிகர்திலகத்துக்கு இணையாக குதிரை சவாரி நீச்சல் போன்ற சாகசங்களிலும் தேர்ந்தவர். தேன் நிலவு திரைப்படத்தில் காஷ்மீர் ஏரியில் பலகை மேல் பேலன்ஸ் செய்து வாடர் சர்பிங்க் அனாயசமாக டூப் போடாமல் அசத்தியிருப்பார்!
அதேபோல இப்படத்திலும் சுவிம்மிங் பூலில் சோமர்சால்ட் பேக் டைவிங் பிரமாதப் படுத்தியிருப்பார் !!
கூச்சநாச்சமில்லாமல் பெண்களுக்கிடையே நீந்தினாலும் ஒரு கண்ணியத்தை காதல் உணர்வுகளில் இயல்பாக வெளிப்படுத்தி நீரோடு சேர்ந்து நமது மனங்களையும் குளிர்வித்திருப்பார் !!
https://www.youtube.com/watch?v=Xjb82NpwW-A
https://www.youtube.com/watch?v=GcIL96oo7rI
The lyrics of this song!
https://www.youtube.com/watch?v=b4VHZSIbeq0