மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்
Printable View
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்
அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை...
Elizebeth Taylor MagaLa?
கரு கரு கருப்பாயி...
perai chollaa athu nyayam aaguma
உன் பெயர் உச்சரிக்கும்
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது...
வாழ்வும் சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம்?
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை...எங்கே வாழ்க்கை தொடங்கும்...அது எங்கே எவ்விதம்
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆறேழு நாட்கள் போகட்டும்
அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே...
nee thaan en adimai ...pandaadi paarpoma iruperum?yaar velvaar? .
கிளித்தட்டு ஆட்டத்திலே புலிக்குட்டி நானடியோ
Aadaatha aatamellam
Pottavanga mannukulla
Pona kathai unaku theriyuma :huh:
//oyE madhu...and madhusree!!
kathai kelu kathai kelu nijamana kathai kelu...suvaiyodu sugamaaga uruvaana kadhai kelu
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு!?
உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்ந்துல நியாயமென்ன கண்ணாத்தா
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
சொல்லு என் நெஞ்சிக்குள்ளே யார் என்று
சொல்வேன்
பள்ளிகூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த பாக்கலாமா எல்லோருக்கும் நல்ல பாடம்
பள்ளிகூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீ இப்ப
அனா
ஆவன்னா
இனா
ஈயன்னா
அன்று ஊமைப் பெண் அல்லோ
இன்று பேசும் பெண் அல்லோ
அய்யா உம்மைக் கண்டு
தமிழ் பாடும் பெண்ணல்லோ
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வந்தாள் மஹாலஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
போடச்சொன்னா போட்டுக்கிறேன்
போடும் வரை கன்னத்திலே
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி இல்லாத மார்கழியா?
பூ பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாலை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தெனாங்குனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு உண்மைகள் சொல்வேன்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk