inga vantha pesi thaane aavanum .. naan start panna thread aache :mrgreen:
purile baah, kiss u mean ?
Printable View
ok ok ... understood ... vidu vidu .. etho thappu nadanthirukku, padathula paathukkalaam ;)
அது ஒரு புது Terminologyங்க. :)
கையெடுத்து கும்பிடலாம்னு சொல்ற மாதிரி..
Nice trailer. I liked the BGM towards end. And most importantly visuals look brilliant. Hope movie is good and lifts Tamil cinema to world level :thumbsup:
Shankar sir :notworthy:
Oops, i didnt notice. He is kamal fan here... Great :clap:
Excellent Trailer !
மறு தணிக்கைக்கு செல்கிறதா ஐ ?
'ஐ' படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் படக்குழு இயங்கிக் கொண்டிருக்கிறதாம்.
ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் 'ஐ'. இதில் விக்ரம் நான்கு கெட்டப்களில் நடித்திருக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
சந்தானம், பவர் ஸ்டார், சுரேஷ் கோபி, ராம்குமார், உபேன் படேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
'ஐ' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. அதில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. ஆனால், வரிவிலக்கு வேண்டும் என்பதற்காக மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் படக்குழு செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
'I' trailer looks so good.. so sad right now :sad: and :mad:
Forget all about going to painter for a colour chart, you can see all colours in Shankar's I movie. 2015. Trailer is increasing the expectations.
disappointing..the trailer looks almost the same as the teaser
Trailer as good as the teaser :thumbsup:
//கூனன் கதாபாத்திரம், அவலட்சணமா இருக்கணும் அதே நேரத்தில் படம் பூரா வர போறதால முகம் சுழிக்கிற மாதிரி இல்லாம இருக்கணும்// I think this is the crucial part for bringing family audience or say any repeate audience to the theatres.
Trailer is so damn colourful [emoji108]
Wishing vikram success
Attachment 3809
கூனன் with GUN
ஐ ட்ரைய்லர்.
ரெண்டு நிமிடத்துல ஒரு இடத்துல கூட ஷங்கர் படத்திற்கே உரிய கூர்மையான வசனம் இல்லை. கதை வெறும் காதல் தளத்தில் மட்டுமா? இல்லை அரசியல், சமூகம் பற்றியும் அலசுகிறதா? முழுக்க முழுக்க ஒரு காதல் படமென்றாலும் ட்ரைலரில் இடம்பெறும் வசனங்கள் சொல்லிக் கொள்ளும் அளவில் கூட இல்லை. வெறும் ஆ போடவைக்கும் தொழில் நுட்பங்கள், வண்ண வண்ண விஷுவல், மிரட்டும் இசையை மட்டுமே பிரதானமாக வைத்து உருவாக்கப் படும் ட்ரைலர் ஒரு படைப்பாளிக்கு திருப்தி கொடுக்குமா?
எந்திரன் ட்ரைலர் இதுபோல இல்லை. தொழில் நுட்பத்திற்கும், வசனத்திற்கும் சம இடம் கொடுத்தே உருவாக்கப் பட்டது.
https://www.youtube.com/watch?v=9t4cvopL07k
தொழில்நுட்பத்தில் சற்றும் குறைவில்லாத விஸ்வரூபம் ட்ரைலர் கூட அப்படியே.
https://www.youtube.com/watch?v=wdih8NQdU_s
அந்த வகையில் ஷங்கர் - படைப்பாளி - ஐ ட்ரைய்லர் ஒரு ஏமாற்றம்.
Ella vithayum trailer laye sollita eppadi. Verum trailerlara vechu oru padathoda vetriya kanikka mudiyathu..ippa ellam 2 nimisam trailerrukke review pannarangga..pora pokka paatha camera munnadi kottavi vitta kuda review pannuvanungga pola...
Attachment 3815
Amy as MOBILE PHONE
பேசணும் என்றாலோ, பேச்சை நிப்பாட்டனும் என்றாலோ.. கொஞ்சம் வெவகாரமான டிசைனா இருக்கே..
யு/ஏ-வால் குறையும் லாபம்: யு-க்காக போராடும் 'ஐ'-க்கு சிக்கல் - Tamil HINDU
'ஐ' படத்தைப் பார்த்துவிட்டு சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளித்துவிட்டதால், 'யு' சான்றிதழ் தான் வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது படக்குழு.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிக்க ஆஸ்கர் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பு 'ஐ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன. தீபாவளி வெளியீடு என்றும், பல முறை இப்போது வெளியாகும், அப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டும் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பொங்கலுக்கு வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டார்கள். படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளித்தார்கள். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த படக்குழு, 'யு' சான்றிதழ் வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.
படத்தை 'யு/ஏ' சான்றிதழுடன் வெளியிட்டால், 30 சதவீதம் வரி கட்ட வேண்டுமே என்பது தான் இதற்கு காரணம். மேலும் தற்போது ஜனவரி 9ம் தேதி என்ற வெளியீட்டு தேதியில் இருந்து ஜனவரி 14ம் தேதிக்கு மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இங்குள்ள சென்சார் அதிகாரிகளிடம் 'யு'விற்கு என்ன செய்ய வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு கிடைக்கவில்லை எனில், மேல்முறையீட்டிற்கு சென்று 'யு' வாங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு வரும் கூனன் விக்ரம் கதாபாத்திரம் பயங்கரமாக இருப்பதால், 'யு' கிடைப்பது கஷ்டம் தான் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.
படக்குழுவினரிடம் இது குறித்து விசாரித்தால், "அனைத்துமே முடிவான உடன், அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை எதுவும் பேசப் போவதில்லை" என்றார்கள்.
மேலும், இம்மாத இறுதியில் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவும், ஜனவரி முதல் வாரத்தில் இந்தி இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐ சென்னை, செங்கல்பட்டு உரிமையை வாங்கிய ஏஜிஎஸ்
ஐ படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. தமிழகத்தின் முக்கிய ஏரியாக்களான சென்னை மற்றும் செங்கல்பட்டின் விநியோக உரிமையை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் வாங்கியுள்ளது.
அனேகன், வை ராஜா வை, தனி ஒருவன் என முக்கிய படங்களை தயாரித்து வரும் கல்பாத்தி எஸ். அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் பட விநியோகத்திலும் ஆர்வம் காட்டி வருகிறது. அவர்கள்தான் ஐ யின் சென்னை, செங்கல்பட்டு விநியோக உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளனர்.
ஷங்கர் இயக்கியிருக்கும் ஐ ஜனவரி 9 திரைக்கு வருகிறது.
Issak Taari - Mersalaayitten "Hindi" Video Song
https://www.youtube.com/watch?v=7sNQDETHjdU
Hi Mappi,
I know you are looking out for this poster without the watermark. it is getting real tough. :-(
https://pbs.twimg.com/media/B5cxbVqCcAAsIzS.jpg:large
after seeing the trailer...guess it is going to be a betrayal revenge story....hmm...exciting...
Director RGV is acting very silly in the twitter world. He acts like a BIG FAN of Shanker. And he says publicly, anybody who releases movies on the same day of I release must be foolish! Obviously he is fingering @ Gautam Menon and E Arindhaal. I am surprized to c a director acting worse than a "common man". If he is keep opening his BIG MOUTH, he will run into real trouble!
Aascar is trying too hard to get an U certificate- changing the earlier certified U/A . Hope he does not mess up the "intensity" at the expense of trying to please the censor board.
Film Director & Producer:
Ram Gopal Varma @RGVzoomin
Just saw "I" trailer 2 nd am sure Sankrantri is going to be shanker raatri...only dumb people will release their films in front of it