ராஜகுமாரி படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் வீடியோ காட்சிகள் அருமை .
நன்றி சைலேஷ் சார்
சங்க இலக்கியம் -மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை பதிவிட்ட திரு பிரதீப் சார் -நன்றி
நேற்று இன்று நாளை - சூப்பர் ஸ்டில் . நன்றி ரவிச்சந்திரன் சார்
Printable View
ராஜகுமாரி படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் வீடியோ காட்சிகள் அருமை .
நன்றி சைலேஷ் சார்
சங்க இலக்கியம் -மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை பதிவிட்ட திரு பிரதீப் சார் -நன்றி
நேற்று இன்று நாளை - சூப்பர் ஸ்டில் . நன்றி ரவிச்சந்திரன் சார்
19-2-2013
இன்றைய தினத்தந்தி தலையங்கத்தில் மக்கள் திலகத்தின் நேர்மையான விமர்சனத்தை பாராட்டும் குணத்தை பற்றி குறிப்பிட்டு எழுத பட்டுள்ளது .
மக்கள் திலகம் அவர்கள் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் அவரது ஆளுமை குறித்து பல பதிவுகள் தினமும் வந்தவண்ணம் உள்ளது .
குமுதம்
ஆனந்தவிகடன்
ஜூனியர் விகடன்
புதிய தலைமுறை
டைம் பாஸ்
தினத்தந்தி
தினமலர்
தினமணி
போன்ற தினசரி - வார ஏடுகளில் மக்கள் திலகத்தின் அரசியல் - சினிமா பற்றிய செய்திகள் தொடர்ந்த வருவதுமூலம்
அவரது புகழ் நிரந்தரமானது என்று அறிய முடிகிறது .
தொலைகாட்சிகளில் கேட்கவே வேண்டாம் .
மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் 24 x 7 என்பது யாவரும் அறிந்த உண்மை .
ஒரு தனி மனிதனின் புகழ் இந்த அளவிற்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவது உலக அளவில் மக்கள் திலகம் ஒருவருக்கே என்பது நிருபணமாகிறது .
'இன்று போல என்றும் வாழ்க' பதிவுகளைப் பாராட்டிய வினோத் சார், ரவிச்சந்திரன் சார், சைலேஷ் சார் மற்றும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
[]மக்கள் திலகத்தின் படங்கள் வெற்றிக்கு காரணம்
பொருத்தமான கதை தேர்வு
எல்லோர் மனதையும் ஈர்க்கும் படத்தின் தலைப்பு
சமூக சிந்தனையான கொள்கை பாடல்கள்
இனிய காதல் கீதங்கள்
அடிமட்ட ஏழைகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வசனங்கள் .
நேர்மறையான எண்ணங்கள் - உரையாடல்கள்
வன்முறை இல்லாத சண்டை காட்சிகள்
யார் மனதையும் புண் படுத்தாத காட்சிகள்
படத்திற்கு படம் புதுமைகள்
http://youtu.be/az5WlV6dXIY
இரண்டு மணி நேரம் - கவலைகள் மறந்து மக்கள் திலகத்தின் படங்களை பார்க்க முடியும் என்ற நிலையினை தந்த சாதுரியம்
மீண்டு மீண்டும் பார்க்கும் வண்ணம் படத்திற்கு படம் புதுமையான கதை - காட்சிகள் - பாடல்கள் - சண்டை காட்சிகள் - இயற்கையான நடிப்பு - நட்சத்திர பட்டாளம்
என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த சாதனை .
1977 பிறகு இன்று வரை 36 ஆண்டுகளாக பவனி வரும் அவரது படங்கள் .
நவீன தொழில் நுட்பத்தில் இன்று நமது வீட்டில் தினந்தோறும் வருகை புரியும் மக்கள் திலகத்தின் இனிய பாடல்கள் - படங்கள்
நமக்கு ஒரு வரபிரசாதம் .
MGR with T.K.Shanmugam
http://www.thehindu.com/multimedia/d...n_1179631g.jpg