அனைவருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்
Printable View
அனைவருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அனைத்து நண்பர்களுக்கும் , திரியின் பார்வையாளர்களுக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .
நமது தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அரசமரம் பிள்ளையார் கோவிலில்
விசேஷ பூஜை நடைபெற்றது
http://i1369.photobucket.com/albums/...ps6e072141.jpg
http://i1369.photobucket.com/albums/...pse7d2d533.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
தன் நிலை மறந்தாலும் தலைவர் சிவாஜியை மறக்காத தலைவரின் ரசிகர்.
http://i1369.photobucket.com/albums/...ps029161fb.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
நமது தலைவரை இதயத்தில் வைத்திருக்கும் ரசிகர்கள்
தனது வாகனத்திலும் தலைவரின் படத்தை வைத்துள்ளார்கள். அதில் சில .....
http://i1369.photobucket.com/albums/...pscf6bd791.jpg
http://i1369.photobucket.com/albums/...ps9719298c.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
Deepaavali Greetings
தீபஒளியில் துன்பஇருள் நீங்கி இன்பஒளி பரவி அனைத்து அன்பு நெஞ்சங்களிலும் உவகையும் உற்சாகமும் பொங்கி வழியட்டும்! என்றும் நமக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து நம் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் உந்துதல் சக்தி நடிகர் திலகமே!
Deepavali is the auspicious day in bidding farewell to devils and demons from our minds and welcoming fresh germination, buds and young leaves for the growth and welfare of this esteemed thread on the one and only demigod of acting Nadigar Thilagam Sivaji Ganesan!
kindly watch in You Tube site, Kandhan Karunai scene!
https://www.youtube.com/watch?v=rm1XyiJdwY8
டியர் சுந்தரராஜன்
காலத்தை வென்று நிற்கும் கலைக்கடவுளின் பக்தர்களின் அன்பு நடிகர் திலகத்தின் மிகப் பெரிய பலம். தன்னலம் கருதாத தொண்டர்களைக் கொண்ட ஒரே தலைவன் நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் வண்ணம் உள்ளது தாங்கள் இன்று பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள்.
தீபாவளிக்கு இதை விட சிறந்த பரிசு இருக்க முடியாது.
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் தீபாவளி நல்வாழ்த்துக்களும்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ஒரே தீபாவளிக்கு வெளியானது நான்கு முறை...இந்த சாதனையை யாரும், என்றும் முறியடிக்க முடியாது...
நவராத்திரி மற்றும் முரடன் முத்து 1964,
ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் 1967,
சொர்க்கம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் 1970,
பரீட்சைக்கு நேரமாச்சு மற்றும் ஊரும் உறவும் 1982
எல்லாவருக்கும் மேலே சகாப்தம் படைத்த 1952 தீபாவளி -யை யாரும் மறக்க முடியாது...
சுந்தர பாண்டியன்