இது வெளிவராத எம்ஜியார் அவர்களின் படத்தின் ஸ்டில். இதைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். (நன்றி ரூப்குமார் சார்)
http://2.bp.blogspot.com/_NSxK-BA3kH..._pandribai.jpg
Printable View
இது வெளிவராத எம்ஜியார் அவர்களின் படத்தின் ஸ்டில். இதைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். (நன்றி ரூப்குமார் சார்)
http://2.bp.blogspot.com/_NSxK-BA3kH..._pandribai.jpg
thanks vasudevan sir ... nice postings
http://i47.tinypic.com/2rr59jt.png
http://i125.photobucket.com/albums/p...ps77b2f3e6.jpg
1956- ல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற , கலைவாணர் மைத்துனர் ( மதுரம்மா தம்பி) திருமணத்தில் எடுத்தப்படம். அண்ணா அவர்கள் பின்னால் " மக்கள் திலகம் "
மணமகன் : TA ஞானம் BE - Retired Chief Engineer , Corporation of Madras
மணமகள் :TR சேது லக்ஷ்மி - இயக்குனர் TR ராமண்ணா மற்றும் TR ராஜகுமாரி அவர்களின் சகோதிரி ......
தகவல் நல்லதம்பி
படம் குமார் ராஜேந்திரன்