-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க "- திரை விமர்சனம் அளித்த
நண்பர்கள் திரு. வினோத், திரு. கலைவேந்தன், திரு. செல்வகுமார் ஆகியோரின்
தகவல்கள் அருமை.
முதல் நாள் காலை காட்சி - பரங்கிமலை ஜோதியில் நானும் மற்றும் சில நண்பர்களும் கண்டு மகிழ்வுற்றோம் .
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் செய்திகளுக்கு நன்றி.
கோவை - டிலைட் - மன்னாதி மன்னன் (31/10/2014)
நாஸ் - நம் நாடு (07/11/2014)
ராயல் - எங்க வீட்டு பிள்ளை (14/11/2014)
நண்பர் திரு. சைலேஷ் பாசு அவர்களின் பதிவுகள் நன்று. தொடர்ந்து பாடல்கள்
வீடியோ பதிவுகள் இல்லாமல் மாறுதலாக செய்திகள் பதிவிடும் தங்கள் பதிவுகள்
வரவேற்கத்தக்கது .
நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் சங்கே முழங்கு விமர்சனம் ரசிக்கத்தக்கது .
நண்பர் திரு. முத்தையன் அவர்களின் முத்தான பதிவுகள் கண்ணுக்கு குளிர்ச்சி .
நண்பர் திரு. செல்வகுமார் அவர்களின் பல்லாண்டு வாழ்க பாட்டு புத்தகம் மற்றும்
புகைப்படங்கள் பதிவு சூப்பர்.
நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் மறுவெளிஈடு தகவல்கள் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு மருத்துவ வசதி புரிந்த தகவல்கள், ஒளிவிளக்கு பட காட்சியினை
ஒப்பிட்ட தகவல்கள் அனைத்தும் அருமை. நன்றி.
நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களின் புகைப்படங்கள் பதிவு பளிச்.
ஆர். லோகநாதன்.
-
-
-
-
-
-
-
-
-