மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்ம்ம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்ம்ம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்ம்ம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
Printable View
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்ம்ம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்ம்ம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்ம்ம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் ,
அது நமக்குள் இருக்கட்டும் நல்லம்மா
Sent from my CPH2371 using Tapatalk
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
Sent from my SM-N770F using Tapatalk
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
Sent from my CPH2371 using Tapatalk
இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ
Sent from my SM-N770F using Tapatalk
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
Sent from my CPH2371 using Tapatalk
பேசியது நானில்லை கண்கள்தானே
நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே
Sent from my SM-N770F using Tapatalk
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே*
கண்ட போதே சென்றன அங்கே
Sent from my CPH2371 using Tapatalk