http://i61.tinypic.com/30x8ztl.jpg
Printable View
நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை பகுதி 4 : கிளைமாக்ஸ் ஆகாய சண்டை : சிவந்தமண் Vs தி லிவிங் டேலைட்ஸ்
https://www.youtube.com/watch?v=rfMUil39KwcQuote:
சிவந்தமண் கிளைமாக்ஸ் நடிகர்திலகம் ஆகாயபலூனில் தப்பிச்செல்ல முயலும் நம்பியாருடன் போடும் சண்டை அப்போதைய தொழில்நுட்ப சூழலில் பரபரப்பாக பேசப்பட்டாலும் back projection காரணமாக சரிவர அமையவில்லை. ஆனால் டாப் ஆங்கிளில் இந்த சண்டையை பரபரப்பாக அண்ணாந்து பார்க்கும் மக்கள் கூட்டத்தின் சலசலப்பு நன்றாக படமாக்கப் பட்டிருந்தது !
இதேபோல லிவிங் டேலைட்ஸ் படத்திலும் ஜேம்ஸ் பாண்ட்4 திமோதி டால்டன் வில்லனின் கைத்தடியுடன் பின்பகுதி திறக்கப் பட்ட சரக்கு விமானத்தில் போடும் ஆகாய சண்டை அபாரமாக படமாக்கப் பட்டிருக்கும் !
https://www.youtube.com/watch?v=gjN1vSs-h9E
காலத்தைக் கடந்து நிற்கும் உன்னதத் திரைக்காவியம்
உத்தம புத்திரன்
தற்போது ஜே மூவீஸ் தொலைக்காட்சியில்...