உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் நிச்சயம் உலகில் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பது
Printable View
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் நிச்சயம் உலகில் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பது
தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து
உந்தன் பூ மாலை தாங்கி கொள்ள
பொன் தாலி வாங்கி கொள்ள
இப்போது என் கழுத்து ஏங்குதே
உன்னை அங்கங்கே தொட்டு கொள்ள
அச்சாரம் இட்டு கொள்ள
எப்போதும் இந்த உள்ளம் ஏங்குதே
மச்சானே அச்சாரம் போடு
பொழுதோடு...
நான் வெச்சேனே என் கண்ண
உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே
உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
ஹே எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி
கேரளத்து கதகளி ஆடணும் போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போகப் போக கத்துக்குவ
கடிகாரத்த பாத்து பாத்து உன்ன நீயே திட்டிக்குவ
குடையோடு நான் போனேன்
வழியினில் ஏனோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
அதிகாலை சூரியன் வானத்தில்
மணி பார்க்கும் கடிகாரம்
அலங்காரம் செய்கிற வானம்
ஏழு வண்ண உதட்டு சாயம்
மழையில் கொஞ்சம் நனைந்தது...
நீல சாயம் கரைஞ்சது
நரியின் வேஷம் கலைஞ்சது