இந்த அற்புத தருணத்தில் நம் கர்ணனின் வெற்றிகளை நம்மோடு பகிர்ந்து கொள்ள அன்பு பம்மலார் சார், அன்பு கார்த்திக் சார், மதிப்பிற்குரிய சாரதா மேடம், திரு.பார்த்தசாரதி சார் போன்ற பக்தர்கள் வருவார்கள் என்று நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாக காத்திருக்கும்
அன்பு வாசுதேவன்.