http://i125.photobucket.com/albums/p...pscbda4315.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Printable View
http://i125.photobucket.com/albums/p...ps599078e1.jpg
இடமிருந்து வலமாக கருணாநிதி, நமது தலைவர், நம் தலைவரின் தலைவர் பேரறிஞர் அண்ணா, திருப்பதிசாமி, அன்பழகன்.
நாடோடி மன்னன் வெற்றி விழாவில் எடுத்தது.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
தகவலுக்கு நன்றி ராகவேந்திர சார்.
மேற்கண்ட படங்கள் யாவும் திரு.குமார் ராஜேந்திரன் அவர்கள் பதிவு செய்தது.
ரூப் சார்,
அருமையான ஸ்டில்கள். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் இணைந்துள்ள நிழற்படங்கள் அருமையிலும் அருமை. பதிவிட்ட தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.
மண்ணுலகை ஆண்ட புன்னகை மன்னன்
விண்ணுலகை ஆள விரைந்து சென்றாரோ
http://i49.tinypic.com/jaxct3.jpg
பட்டம் பதவியை நீ துச்சமென மதித்ததால்தான்
சிலர் அன்று பதவிக்கே வரமுடிந்தது..
நீ நினைத்திருந்தால் இன்றுவரை சிலருக்கு
முகவரியே இல்லாமல் போயிருக்கும்
http://i48.tinypic.com/1zx0f0g.jpg
தகவலுக்கு நன்றி கலியபெருமாள் சார்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
ஏழைகளின் நிலையை மாற்றிய நிதிநிலை அறிக்கை
http://i49.tinypic.com/24fy7gy.jpg