காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை ஜாதகத்தில் வழியுமில்லை
Printable View
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை ஜாதகத்தில் வழியுமில்லை
யாரு யாரு இவனோ நூறு நூறு வீரனோ
ஐந்து விரல் அம்புக் கொண்டு அகிலம் வெல்பவனோ
Sent from my SM-G920F using Tapatalk
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைது அடி போற்றுகின்றேனே
"அவ்வையார்" படத்துல வரும்
Hi all :p
ஆனை முகத்தோனே ஆதி முதலானவனே
பானை வயிற்றோனே பக்தர்களை காப்பவனே
...குளத்தங்கரை ஓரத்திலே.. அடங்கப்பா கணேசா
முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே..
:lol:
இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?
ஒளியிலாத உலகம் போல உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
மலரே.. மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாருமில்லை